மேலும் அறிய

நடப்பு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்து அசத்திய வீரர்களின் பட்டியல்!

நடப்பு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் வீரர்கள்

1/6
நடப்பு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடித்த வீரர்களை பற்றி பார்ப்போம்

2/6
களமிறங்கிய முதல் உலகக்கோப்பை  போட்டியிலேயே அதிரடி காட்டிவரும் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரன், நடப்பு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் 565 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

3/6
தென் ஆப்பிரிக்காவின் அதிரடி ஆட்டக்காரர் குயின்டன் டி காக் இப்பட்டியலில் 550 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். நடப்பு உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் பக்கபலமாக டி காக் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.வரும் நவம்பர் 16 தேதி ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதி போட்டியில் மோதவுள்ளது.

4/6
இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி இந்த பட்டியலில் 543 ரன்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.நடப்பு உலகக்கோப்பை போட்டிகளில் அதிரடி காட்டிவரும் விராட் தனது 49 வது சதத்தின் மூலம்  சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

5/6
ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் இந்த பட்டியலில் நான்காவது இடத்தில உள்ளார்.நடப்பு உலகக்கோப்பை  தொடரில் நடந்த போட்டிகளில் மொத்தம் 446 ரன்களை அடித்துள்ளார்.வரும் நவம்பர் 16 தேதி  அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோத உள்ளன.

6/6
இந்திய அணியின்  கேப்டனும் இந்திய அணியின் தொடக்க வீரருமான ரோஹித் ஷர்மா 442 ரன்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதமடித்தர்களின் பட்டியலில் 30 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

கிரிக்கெட் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜூன் 26ல் மக்களவை சபாநாயகர் தேர்தல்: பதவியை தக்கவைக்குமா பாஜக? நெருக்கடி தரும் கூட்டணி கட்சிகள் !

PM Modi: பதவியேற்றதும் முதல் பயணம்.. இத்தாலி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!

Dindigul:
Dindigul: "ஒரு பக்கம் குடும்ப பிரச்சினை! மறுபக்கம் கடன் பிரச்சினை" தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கான்ஸ்டபிள்!
"பிரதமர் மோடியின் இரு தூண்கள்" உளவு மன்னன் அஜித் தோவல் மீண்டும் நியமனம்! பி.கே.மிஸ்ராவுக்கும் பதவி நீட்டிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Tamilisai  Vs Annamalai | Komban jagan | கொம்பனுக்கு ஆதரவாக ரீல்ஸ்! நேரில் பாடமெடுத்த SP! குவியும் பாராட்டு! Trichy rowdyKuwait Fire Accident : குவைத்தில் நடந்த கொடூரம்! இந்தியர்களின் நிலை என்ன? ராகுல் சரமாரி கேள்வி!Senji Masthan Vs DMK : மகன் ,மருமகன் அலப்பறை மஸ்தான் குடும்பம் ALL OUT! அடித்து ஆடும் ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜூன் 26ல் மக்களவை சபாநாயகர் தேர்தல்: பதவியை தக்கவைக்குமா பாஜக? நெருக்கடி தரும் கூட்டணி கட்சிகள் !
ஜூன் 26ல் மக்களவை சபாநாயகர் தேர்தல்: பதவியை தக்கவைக்குமா பாஜக? நெருக்கடி தரும் கூட்டணி கட்சிகள் !
PM Modi: பதவியேற்றதும் முதல் பயணம்.. இத்தாலி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!
PM Modi: பதவியேற்றதும் முதல் பயணம்.. இத்தாலி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!
Dindigul:
Dindigul: "ஒரு பக்கம் குடும்ப பிரச்சினை! மறுபக்கம் கடன் பிரச்சினை" தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கான்ஸ்டபிள்!
"பிரதமர் மோடியின் இரு தூண்கள்" உளவு மன்னன் அஜித் தோவல் மீண்டும் நியமனம்! பி.கே.மிஸ்ராவுக்கும் பதவி நீட்டிப்பு!
Fish Farming: 26 ஆண்டுகளாக லாபம்! மீன்குஞ்சு பண்ணை தொழிலில் அசத்தும் சூரக்கோட்டை விவசாயி!

Kuwait Fire Tragedy: ‘என்னாச்சு எங்களின் மகன் நிலை’... தவியாய் தவிக்கும் பெற்றோர்: பலவித தகவல்களால் கண்ணீரில் மிதக்கும் ஆதனூர்
‘என்னாச்சு எங்களின் மகன் நிலை’... தவியாய் தவிக்கும் பெற்றோர்: பலவித தகவல்களால் கண்ணீரில் மிதக்கும் ஆதனூர்
Salem Leopard: சேலத்தில் 2 சிறுத்தைகள் நடமாட்டமா? - அதிர்ச்சியில் மக்கள் - குழப்பத்தில் வனத்துறை
சேலத்தில் 2 சிறுத்தைகள் நடமாட்டமா? - அதிர்ச்சியில் மக்கள் - குழப்பத்தில் வனத்துறை
”உசிலம்பட்டியில் பட்டாசு வெடித்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்“ - உசிலம்பட்டி எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி!

Embed widget