மேலும் அறிய
Ravichandran Ashwin:ஆசிய மைதானங்களில் அதிக விக்கெட் - கும்ப்ளே வின் சாதனையை முறியடித்த அஸ்வின்! டாப்பில் யார்?
Ravichandran Ashwin: ஆசிய அளவில் டெஸ்டில் 420 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். இதன் மூலம் அனில் கும்ப்ளேவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
1/6

ஆசிய மைதானங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 97 டெஸ்ட் போட்டியில் 612 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
2/6

கான்பூரில் நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 31 ரன்னில் அஸ்வின் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார் . அந்த வகையில் நஜ்முல் ஹொசைன் ஷான்டோவின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் அஸ்வின் முக்கியமான ஒரு மைல்கல்லை எட்டினார். அதாவது ஆசிய அளவில் டெஸ்டில் 420 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.
Published at : 28 Sep 2024 01:08 PM (IST)
மேலும் படிக்க




















