மேலும் அறிய

இந்தியாவின் முதல் F1 டிரைவர்... AK-வுடன் இணையும் NK... ! ஆசிய லீ மான்ஸ் தொடரில் எதிர்பார்ப்பு!

ஆசிய லீ மான்ஸ் தொடருக்காக இந்தியாவின் முதல் F2 கார் பந்தய வீரரும் தமிழ்நாட்டை சேர்ந்த நரேன் கார்த்திகேயன் அஜித் குமார் ரேசிங் இணையவுள்ளார்.

தமிழ் சினிமாவில் தனக்கென தனிப்பாதை அமைத்து வெற்றிப்பாதையில் பயணித்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித், சினிமாவை தாண்டி ரேசிங்கில் அதிக ஆர்வம் கொண்டவர் அஜித். இதற்காக அஜித் குமார் ரேசிங் என்கிற கார் பந்தய நிறுனத்தை தொடங்கி கார் ரேசிங்கில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறார். 

அஜித் குமார் ரேசிங்:

உலகம் முழுவதும் நடைப்பெறு பல்வேறு கார் பந்தயங்களில் கலந்து கொண்டு அசத்தி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் துபாயில் நடந்த 24 மணி நேர கார் ரேசில் கலந்துக்கொண்டு மூன்றாவது இடமும் பிடித்தார். தற்போது ஐரோப்பிய கார் தொடரில் பங்கேற்று வருகிறார் அஜித் குமார். இதற்கிடையில் ரசிகர்களுக்காக விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களும் வெளியாகி ஹிட் அடித்தன. 

ஆசிய லீ மான்ஸ் தொடர்:

ஐரோப்பிய கார் ரேசிங் தொடர் முடிந்தவுடன் ஆசிய லீ மான்ஸ் தொடரானது தொடங்கவுள்ளது. இதற்காக அஜித் குமார் அணியில் இந்தியாவின் முதல் F1 கார் டிரைவரும், தமிழ்நாட்டை சேர்ந்த்  கார் ரேசருமான நரேன் கார்த்திக்கேயன் அஜித் குமார் ரேசிங் இணைவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சுரேஷ் சந்திரா பதிவு:

இது குறித்து அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா தனது எக்ஸ்-ல் பதிவிட்டுள்ளதாவது  ”நரேன் அணியில் இணைவது உண்மையிலேயே ஒரு பாக்கியம். அவருடன் இணைந்து பந்தயம் கட்டுவது ஒரு மரியாதை. நரேனுடன், இந்த ஆசிய லீ மான்ஸ் தொடர் நம் அனைவருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது." என்று அஜித் குமார் தெரிவித்துள்ளார். 

மேலும் நரேன் கார்த்திகேயனும் அஜித்துடன் "எனக்கு அஜித்தை பல வருடங்களாகத் தெரியும், இப்போது அவர் தொழில்முறை மட்டத்தில் கார்களைப் பந்தயத்தில் ஈடுபடுவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வரவிருக்கும் ஆசிய லீ மான்ஸ் தொடரில் அவருடன்  சேருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

RB Choudary: தோல்வியில் கைதூக்கி விட்டவர்... ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியவர்! விஜயை செதுக்கிய ஆர்.பி சவுத்ரி
RB Choudary: தோல்வியில் கைதூக்கி விட்டவர்... ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியவர்! விஜயை செதுக்கிய ஆர்.பி சவுத்ரி
முதலமைச்சர் ஆனதும் இந்த மாற்றங்கள் வேண்டும்...விஜயிடம் சீனு ராமசாமி கோரிக்கை
முதலமைச்சர் ஆனதும் இந்த மாற்றங்கள் வேண்டும்...விஜயிடம் சீனு ராமசாமி கோரிக்கை
“வாரண்ட்’ – மே 22ல் வெளியாகும் ZEE5 தமிழின் அதிரடி கிராமப்புற குற்றக் கதை”
“வாரண்ட்’ – மே 22ல் வெளியாகும் ZEE5 தமிழின் அதிரடி கிராமப்புற குற்றக் கதை”
RB Choudary Death: ஆர்.பி. சவுத்ரி மறைவு! திரைவாழ்வின் திருப்புமுனை' தயாரிப்பாளருக்கு விஜய் இறுதி மரியாதை
RB Choudary Death: ஆர்.பி. சவுத்ரி மறைவு! திரைவாழ்வின் திருப்புமுனை' தயாரிப்பாளருக்கு விஜய் இறுதி மரியாதை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ”விஜயால் ஆட்சி அமைக்க முடியாது.. 118 நிச்சயம் வேண்டும்..” ஆளுநர் சொன்ன முக்கிய தகவல்
TVK Vijay: ”விஜயால் ஆட்சி அமைக்க முடியாது.. 118 நிச்சயம் வேண்டும்..” ஆளுநர் சொன்ன முக்கிய தகவல்
TN 12th Result 2026: முதல்முறை; இனி வாட்ஸப்லயே பிளஸ் 2 தேர்வு முடிவுகளை காணலாம்- எப்படிங்க?
TN 12th Result 2026: முதல்முறை; இனி வாட்ஸப்லயே பிளஸ் 2 தேர்வு முடிவுகளை காணலாம்- எப்படிங்க?
MK Stalin: “என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்பட வேண்டும்“ திமுக MLA-க்களுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவால் உச்சகட்ட பரபரப்பு
“என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்பட வேண்டும்“ திமுக MLA-க்களுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவால் உச்சகட்ட பரபரப்பு
ஆட்சி டிஸ்மிஸ்; அதிரடி முடிவெடுத்த ஆளுநர்; பரபரக்கும் அரசியல் களம்; நடந்தது என்ன.?
ஆட்சி டிஸ்மிஸ்; அதிரடி முடிவெடுத்த ஆளுநர்; பரபரக்கும் அரசியல் களம்; நடந்தது என்ன.?
DMK AIADMK Alliance: தலைமை முடிவெடுத்தால் திமுக - அதிமுக கூட்டணியை ஏற்போம்; டிகேஎஸ் இளங்கோவன் அதிரடி பேட்டி
தலைமை முடிவெடுத்தால் திமுக - அதிமுக கூட்டணியை ஏற்போம்; டிகேஎஸ் இளங்கோவன் அதிரடி பேட்டி
MK Stalin Decision : ‘திமுக-அதிமுக கூட்டணி’ மு.க.ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு – பின்னணியில் ரஜினி?
’திமுக – அதிமுக கூட்டணி ஆட்சி?’ பின்னணியில் ரஜினிகாந்த்..?
TN 12th Result 2026 Date: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்: நாளை காலை வெளியீடு - ரிசல்ட் பார்ப்பது எப்படி?
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியீடு - ரிசல்ட் பார்ப்பது எப்படி?
EPS Plan: சொகுசு பங்களாவில் தங்கியுள்ள 30 அதிமுக எம்எல்ஏ-க்கள்; இபிஎஸ்-ன் வியூகமா.? வெளியான பரபரப்பு தகவல்
சொகுசு பங்களாவில் தங்கியுள்ள 30 அதிமுக எம்எல்ஏ-க்கள்; இபிஎஸ்-ன் வியூகமா.? வெளியான பரபரப்பு தகவல்
Embed widget