மேலும் அறிய
Hardik Pandya : உலகக் கோப்பை அணியில் இருந்து ஹர்திக் நீக்கம்..பிரஷீதிற்கு அடித்தது லக்!
Hardik Pandya : காயம் காரணமாக உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் இருந்து இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா நீக்கப்பட்டுள்ளார்.

ஹர்திக் பாண்டியா
1/6

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
2/6

இந்நிலையில் கடந்த மாதம் புனேவில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில், பந்துவீசியபோது ஹார்திக் பாண்டியாவின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
3/6

அதன் பிறகு இந்திய அணி விளையாடிய 4 போட்டியிலும் விளையாடாமல் ஓய்வில் இருந்தார் ஹார்திக் பாண்டியா.
4/6

தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருந்து வரும் ஹார்திக் பாண்டியா காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
5/6

இந்த அதிகாரப்பூர்வ தகவலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. மேலும் ஹார்திக்கிற்கு பதிலாக வேகப் பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
6/6

இந்த திடீர் தகவலால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Published at : 04 Nov 2023 02:44 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion