மேலும் அறிய
NZvSCO: பயம் காட்டிய ஸ்காட்லாந்து, சமாளித்து வென்ற நியூசி.,! தூரமாகும் இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பு

நியூசிலாந்து vs ஸ்காட்லாந்து
1/6

டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெறும் முதல் சூப்பர் 12 போட்டியில் ஸ்காட்லாந்து அணி நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
2/6

இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் கப்டில் 7 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகளின் உதவியுடன் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
3/6

இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.
4/6

image 5
5/6

இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் கையில் கோட்சர் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜார்ஜ் முன்சி 22 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
6/6

இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில் ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
Published at : 03 Nov 2021 08:13 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement