மேலும் அறிய
Hardik Pandya : குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய ஹார்திக் பாண்டியா..வைரலாகும் புகைப்படங்கள்..!
Hardik Pandya : கடந்த அக்டோபர் 11 அன்று தனது 30ஆவது பிறந்தநாளை கொண்டாடினார் கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா. அவரது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹார்திக் பாண்டியா பிறந்தநாள் கொண்டாட்டம்
1/7

இந்திய கிரிக்கெட் அணியில் பிரபலமான ஆல் ரவுண்டராக வலம் வருபவர் ஹார்திக் பாண்டியா.
2/7

இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு நடாஷா ஸ்டான்கோவிக் என்ற மாடலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
3/7

இவர்களுக்கு அகஸ்தியா என்ற மகனும் உள்ளார்.
4/7

இந்நிலையில் ஹார்திக், கடந்த அக்டோபர் 11 ஆம் நாள் தனது 30ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
5/7

தற்போது அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக், ஹார்திக்கின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படன்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
6/7

’அன்பை மட்டும் அல்லி வீசும் வீடு..’ மகன் அகஸ்தியா உடன் ஹார்திக்.
7/7

இவரது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Published at : 25 Oct 2023 01:52 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement