மேலும் அறிய
Advertisement

ஹெலிகாப்டரிலிருந்து மலர்தூவி கோலகலமாக நடைப்பெற்ற சீர்காழி சட்டைநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்!
சீர்காழி சட்டைநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம் ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி கோலாகலமாக நடைபெற்றது.

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி
1/6

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ சட்டைநாத சுவாமி என்று அழைக்கப்படும் ஸ்ரீ திருநிலைநாயகி உடனாகிய ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் என்ற பழமையான ஆலயம் உள்ளது.
2/6

பல்வேறு சிறப்புகளை உடைய இவ்வாலயத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் முடிந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
3/6

சீர்காழி சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஒரே நேரத்தில் 7 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பிரமாண்ட நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.
4/6

ஆளுநர் துவக்கி வைத்த நாட்டை அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கு பெற வந்த ஏராளமான குழந்தைகள் அவருக்காக காத்திருந்து நடனமாடினர்.
5/6

சீர்காழி சட்டைநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம் ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
6/6

கடந்த மாதம் கோயிலில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் மற்றும் ஐம்பொன் சிலைகளை தமிழக ஆளுநர் நேரில் பார்வையிட்டார்.
Published at : 24 May 2023 11:59 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion