மேலும் அறிய
Miss World 2024: உலக அழகி பட்டம் வென்ற கிறிஸ்டினா பிஸ்கோவா - யார் இந்த 24 வயது வழக்கறிஞர்?
Miss World 2024: செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா 71வது உலக அழகி பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.

கிறிஸ்டினா பிஸ்கோவா (Photo Credits : Instagram/missosology)
1/8

செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா 71வது உலக அழகி பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். (Photo Credits : Instagram/missosology)
2/8

கிறிஸ்டினாவிற்கு கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற கரோலினா பைலாவ்ஸ்கா முடிசூட்டினார் (Photo Credits : Instagram/missosology)
3/8

24 வயதான கிறிஸ்டினா ப்ராக் நகரில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வருகிறார் (Photo Credits : Instagram/missosology)
4/8

தான்சானியாவில் உள்ள சோண்டா அறக்கட்டளை மூலம் பின்தங்கிய குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கிறார் (Photo Credits : Instagram/missosology)
5/8

இசையில் ஆர்வம் கொண்ட இவர் புல்லாங்குழல் மற்றும் வயலின் வாசிப்பதில் கைதேர்ந்தவராக கூறப்படுகிறது (Photo Credits : Instagram/missosology)
6/8

ஆங்கிலம், போலந்து0, ஸ்லோவாக் மற்றும் ஜெர்மன் மொழிகளில் சரளமாகப் பேசுவார் (Photo Credits : Instagram/missosology)
7/8

உலக அழகி பட்டம் வென்ற செக் குடியரசைச் சேர்ந்த இரண்டாவது பெண்மணி இவர் (Photo Credits : Instagram/missosology)
8/8

லெபனானைச் சேர்ந்த யாஸ்மினா ஜெய்டவுனை வீழ்த்தி கிறிஸ்டினா வெற்றி பெற்றார் (Photo Credits : Instagram/missosology)
Published at : 10 Mar 2024 01:53 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement