மேலும் அறிய
MK stalin morning bicycle ride: முதலமைச்சர் ஸ்டாலினின் சைக்கிளிங் போட்டோஸ்

முதலமைச்சர் ஸ்டாலின் சைக்கிளிங் போட்டோஸ்
1/6

தமிழ்நாட்டை மு.க. ஸ்டாலின் ஆட்சி செய்துவருகிறார். கொரோனாவின் அதீத பரவலை கட்டுப்படுத்துதல், பல்வேறு இடங்களுக்கு பயணப்படுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என 24 மணிநேரமும் பிஸியாக இருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
2/6

தமிழ்நாட்டினை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்வது மட்டுமின்றி தனது உடல்நலனை பேணி காப்பதிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீவிரமாக செயல்பட்டுவருகிறார்
3/6

அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாவது வழக்கம்
4/6

அவர் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வது மட்டுமின்றி காலையில் கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயணம் மேற்கொள்வதும் வழக்கம்.
5/6

அப்போது சாலையோர டீ கடைகளில் தேநீர் அருந்துவது, மக்களுடன் உரையாடுவது, அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வது என எனர்ஜியோடு வலம் வருவார்
6/6

இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது
Published at : 08 Jan 2022 01:46 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement