மேலும் அறிய
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய திருமங்கலம் ஆட்டுச் சந்தை - ரூ.3 கோடி ஆடுகள் விற்பனை!
தென் மாவட்ட அளவில் புகழ் பெற்ற திருமங்கலம், ஆட்டுச்சந்தையில் தீபாவளி, பொங்கல் மற்றும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அதிக எண்ணிக்கையில் ஆடுகள் விற்பனைக்கு வரும்.

திருமங்கலம் ஆட்டுச் சந்தை
1/7

பக்ரீத் பண்டிகை வரும் 17-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் மதுரை திருமங்கலம் ஆட்டுச்சந்தை பக்ரீத் ஸ்பெஷல் சந்தையாக நடந்தது.
2/7

வியாபாரிகள் தங்களது ஆடுகளை விற்பனை செய்வதற்காக காத்திருந்தனர்.
3/7

மதுரை திருமங்கலம் ஆட்டுச் சந்தை களை கட்டிய காட்சி.
4/7

விற்பனைக்கு தயாராக நின்ற வெள்ளாடுகள்.
5/7

பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆடுகளை விற்பனைக்கு வியாபாரிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
6/7

திருமங்கலம், மதுரை, விருதுநகர், தேனி, கம்பம், வாடிப்பட்டி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் ஆடுகளை வாங்க குவிந்தனர்.
7/7

கூட்டம் கூட்டமாக சந்தைக்கு வந்த வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள்.
Published at : 14 Jun 2024 01:23 PM (IST)
Tags :
Maduraiமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
கிரிக்கெட்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion