மேலும் அறிய
Banana Cake : வாழைப்பழ கேக் இவ்வளவு ஈஸியா? வீட்லயே இந்த ரெசிப்பியை பண்ணிடலாம்..
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வாழைப்பழ கேக்கை வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க...

வாழைப்பழ கேக்
1/7

ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு (beat) அடித்துக் கொள்ளவும். வெண்ணெய் சர்க்கரை நன்றாக மிக்ஸாகி, மிருதுவான பிறகு அதில் ஒவ்வொரு முட்டையாக சேர்த்து நன்கு beat செய்யவும். பிறகு மசித்த வாழைப்பழத்தை சேர்த்து அதனுடன் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
2/7

இதில் மோர், மைதா, பேக்கிங் பவுடர், உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்
3/7

திக்கான பதம் வந்ததும், அதனுடன் திராட்சை, முந்திரி, பாதாம் பருப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
4/7

பின்னர் கேக் ட்ரேயில், வெண்ணெய் தடவி, அதில் தயார் செய்து வைத்துள்ள கலவையை உங்களுக்கு தேவையான வடிவத்தில் வைத்து, மைக்ரோவேவ் அவனை 180 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்து,
5/7

அதில் கேக் டிரேயை வைத்து நாற்பது நிமிடம் வேகவைக்கவும். இதனை தொடர்ந்து கேக் நன்கு வந்துள்ளதா என சரி பார்த்து எடுக்கவும். பிறகு ஆறவைத்து துண்டுகளாக பரிமாறவும்.
6/7

உங்களிடம் மோர் இல்லை என்றால், 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்க்கவும் அல்லது வெள்ளை வினிகரைப் பயன்படுத்தலாம். பின்னர் 1 கப் பாலை அதனுடன் சேர்க்கலாம்
7/7

வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, பி, பி2, சி மற்றும் சுண்ணாம்புச்சத்து ஆகியவை உள்ளன. வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன
Published at : 22 Sep 2023 07:01 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion