மேலும் அறிய
Skin care: பளபளப்பான சருமத்திற்கு வைட்டமின் E எவ்வளவு முக்கியம்? தெரிஞ்சிக்கோங்க!
Skin care: சீரான உடற்பயிற்சி, சரிவிகித உணவு ஆகியவற்றை செய்து வந்தாலும் போதுமான அளவு தூக்கம் ரொம்பவே அவசியம்.

மாதிரிப்படம்
1/6

சரும ஆரோக்கியத்திற்கு வைட்டமின் E (Vitamin E) முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிக அளவில் இருப்பதால் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ளும்.
2/6

வைட்டமின் E சருமத்தை ஈரப்பத்துடன் பராமரிப்பதுடன், சருமம் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளவும், நச்சுக்களை வெளியேற்றுவதற்கும் உதவுகிறது.
3/6

இதனால்தான், சன் ஸ்கிரீன் லோஷன் அல்லது கிரீம் உள்ளிட்டவைகளில் வைட்டமின் E இருப்பதை மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.
4/6

ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றுவது உங்களது சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
5/6

இயற்கையாக உணவு முறை, ஜங்க் உணவுகளைத் தவிர்ப்பது, நேரத்திற்கு சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது, தண்ணீர் அதிகம் குடிப்பது உள்ளிட்டவற்றை கடைப்பிடித்தால் ஆரோக்கியமான சருமம் சிரிக்கும்.
6/6

வைட்டமின் E முடி உதிர்தல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வு. உச்சந்தலையில் இரத்தம் ஓட்டம் அதிகரிக்க உதவும். தேங்காய் எண்ணெயுடன் வைட்டமின் E எண்ணெய் அல்லது வைட்டமின் E காப்சியூல் ஆகியவற்றை சேர்த்து பயன்படுத்தி வந்தால் முடி உதிர்தல் குறையும்.
Published at : 17 Mar 2024 09:20 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement