மேலும் அறிய
Papaya: குளிர்காலத்தில் பப்பாளி சாப்பிடலாமா? ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்லும் பதில்!
Papaya: பப்பாளி பழத்தில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பப்பாளி
1/6

பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ, சி அதிகமாக இருக்கிறது. இது செல் டேமேஜ்களில் இருந்து பாதுகாக்கிறது.
2/6

சுவையுடன் இருக்கும் பப்பாளி ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளது. நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
3/6

குளிர்காலம் / மழைகாலத்தில் பப்பாளி சாப்பிடுவது நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவும்.
4/6

இதில் உள்ள பொட்டாசியம் இரத்ததில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
5/6

குறைந்த கலோரிகளுடன் அதிர் நார்ச்சத்து மிகுந்துள்ளது.
6/6

செரிமானத்தை மேம்படுத்துவது, சரும பராமரிப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை பப்பாளி சாப்பிடுவதன் மூலம் பெறலாம்.
Published at : 20 Nov 2023 01:59 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement