மேலும் அறிய

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மைய நிர்வாகி பணி... உடனே விண்ணப்பியுங்கள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருப்பத்தூா் மாவட்டத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இன்னும் சில நாட்களே உள்ளது. எனவே சீக்கிரம் விண்ணப்பம் செய்திடுங்கள்.
 
திருப்பத்தூா் மாவட்டத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் திருப்பத்தூா் மாவட்டத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மைய நிர்வாகி பணியிடம் ஒன்று, வழக்குபணியாளா் பணியிடம் ஒன்று நிரப்பப்பட உள்ளது. மைய நிர்வாகி பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் சமூக பணியில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகளுக்கும் மேலாக முன்அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருக்க வேண்டும். உள்ளூா் விண்ணப்பதாரராக இருக்க வேண்டும்.

வழக்கு பணியாளா் பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் சமூகப்பணி, ஆலோசனை உளவியல் அல்லது மேம்பாட்டு மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் உடல் ஊனம் அற்றவராகவும், 2 ஆண்டுகளுக்கு மேலாக முன்அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருக்க வேண்டும். மேலும் உள்ளூா் விண்ணப்பதாரராக இருக்க வேண்டும்.
 
தகுதியும் ஆர்வமும் உள்ளோர் www.tirupathur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ வருகிற 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.tirupathur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: மக்களுக்கு இடையூறு செய்யாத திமுக,புதிய எதிரிகளால் தொடவே முடியாது: விஜய் மீது  ஸ்டாலின் அட்டாக்?

TVK Vijay: திருச்சியில் விஜய்.. மக்கள் மத்தியில் என்ன பேசப்போகிறார் தளபதி? இதோ நேரலையில்

இதுதான் விலை குறைப்பு.. ரூபாய் 13.60 லட்சம் கம்மி பண்ணிய BMW - எந்தெந்த காருக்கு?

IND Vs PAK: இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை, ஆசியக் கோப்பையில் யார் ராஜா? ஒருமுறை கூட வராத ஃபைனல்

ABP Premium

வீடியோ

விதியை மீறினாரா ராகுல்? வெளிநாட்டு பயண சீக்ரெட்! பற்றவைத்த பாஜக
”EX IPS-னு போடுங்க போதும்” பாஜகவை ERASE செய்த அண்ணாமலை? டெல்லி மீட்டிங் TO அறிக்கை
Nainar Nagendran | நயினார் டெல்லி விசிட் அமித்ஷாவை சந்திக்க திட்டம் முடிவுக்கு வரும் KAS  விவகாரம்?
Sushila Karki : நேபாளின் அடுத்த பிரதமர்?ரேஸில் இந்திய மாணவி..யார் இந்த சுசீலா கார்கி!
பயந்து ஓடி பதுங்கிய அமைச்சர்! தவித்த மாற்றுத்திறனாளி மனைவி! இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: மக்களுக்கு இடையூறு செய்யாத திமுக,புதிய எதிரிகளால் தொடவே முடியாது: விஜய் மீது  ஸ்டாலின் அட்டாக்?
CM Stalin: மக்களுக்கு இடையூறு செய்யாத திமுக,புதிய எதிரிகளால் தொடவே முடியாது: விஜய் மீது ஸ்டாலின் அட்டாக்?
TVK Vijay: திருச்சியில் விஜய்.. மக்கள் மத்தியில் என்ன பேசப்போகிறார் தளபதி? இதோ நேரலையில்
TVK Vijay: திருச்சியில் விஜய்.. மக்கள் மத்தியில் என்ன பேசப்போகிறார் தளபதி? இதோ நேரலையில்
இதுதான் விலை குறைப்பு.. ரூபாய் 13.60 லட்சம் கம்மி பண்ணிய BMW - எந்தெந்த காருக்கு?
இதுதான் விலை குறைப்பு.. ரூபாய் 13.60 லட்சம் கம்மி பண்ணிய BMW - எந்தெந்த காருக்கு?
IND Vs PAK: இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை, ஆசியக் கோப்பையில் யார் ராஜா? ஒருமுறை கூட வராத ஃபைனல்
IND Vs PAK: இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை, ஆசியக் கோப்பையில் யார் ராஜா? ஒருமுறை கூட வராத ஃபைனல்
Top 10 News Headlines: விஜயை மதிக்காத தொண்டர்கள், மாரியோ 2 ரெடி, பாம்பு கறி சமைத்தவர்கள் கைது - 11 மணி வரை இன்று

TVK Vijay: திருச்சியில் விஜயின் எண்ட்ரி - தமிழக அரசியல் ஆட்டம் காணுமா? திராவிட கட்சிகளின் செண்டிமெண்ட்...

Siragadikka Aasai: முத்துவை சிதைத்த மூடநம்பிக்கை, மனோஜின் தவறு, விஜயாவின் விபரீத முடிவு - சிறகடிக்க ஆசை ரகசியம்

Crude Oil: 30 ஆயிரம் கோடி ட்ரம்பே... இந்தியா - ரஷ்யா உறவு பலே பலே - கச்சா எண்ணெய்யால் கதறும் அமெரிக்கா!

Embed widget