மேலும் அறிய
National Mustard Day : கடுகு சிறியது ஆனால் அதில் இருக்கும் பலன்கள் பெரியது!
ஆண்டுதோறும், ஆகஸ்ட் மாதத்தின் முதல் சனிக்கிழமை தேசிய கடுகு தினமாக அனுசரிக்கப்படுகிறது. சிறியதாக இருக்கும் கடுகில் இருக்கும் பலன்களை பற்றி காண்போம்

கடுகு
1/6

புற்றுநோயை தடுக்க உதவலாம் - இதில் இருக்கும் குளுக்கோசினோலேட்டு மற்றும் மைரோசினேஸ் புற்றுநோய் செல்களை குறைக்க உதவுகிறது.
2/6

இதில் இருக்கும் செலினியம் மற்றும் மெக்னீசியம் முடக்கு வாதத்தை குறைக்க உதவலாம்.
3/6

இதில் அதிக அளவில் காப்பர் மற்றும் இரும்பு சத்துக்கள் இருப்பதால் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவலாம்
4/6

கடுகு விதைகளை கற்றாழை உடன் அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகம் பொலிவு அடையும்.
5/6

கடுகு எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடியின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் முடி கொட்டுவது குறையும்
6/6

கடுகு விதைகளை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து வாரம் ஒரு முறை முகத்தில் தேய்த்து வந்தால் வயதாகும் தோற்றத்தை தடுக்க உதவலாம்.
Published at : 05 Aug 2023 11:13 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2025
இந்தியா
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement