மேலும் அறிய
Cream Sandwich Recipe : சூப்பரான க்ரீம் சான்விச்சை இப்படி செய்யுங்க.. குழந்தைகளுக்கு கண்டிப்பா பிடிக்கும்!
Cream Sandwich Recipe : கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளை குஷிப்படுத்த இந்த சான்விச் ரெசிபியை ட்ரை பண்ணுங்க.

க்ரீம் சான்விச்
1/5

கிரீம் சீஸ் சான்விச் செய்ய தேவையான பொருட்கள் : கோதுமை ரொட்டி, கிரீம் சீஸ் - 1 கப், கேரட்- 1 கப் நறுக்கியது, பச்சை குடமிளகாய் நறுக்கியது, சிவப்பு குடமிளகாய் நறுக்கியது, மஞ்சள் குடமிளகாய் நறுக்கியது, வெள்ளரிக்காய் நறுக்கியது, வெங்காய தாள் நறுக்கியது, பூண்டு நறுக்கியது, பச்சை மிளகாய் - 1 நறுக்கியது, கொத்தமல்லி இலை நறுக்கியது, இட்டாலியன் சீசனிங், மிளகு - 1தேக்கரண்டி உப்பு - 1 தேக்கரண்டி
2/5

கிரீம் சீஸ் சான்விச் செய்முறை : ஒரு பெரிய கிண்ணத்தில் கிரீம் சீஸை எடுத்து கொள்ளவும். நறுக்கிய கேரட், பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய், மஞ்சள் குடைமிளகாய், வெள்ளரி, பூண்டு மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.
3/5

இதன் சுவையை கூட்ட இத்தாலியன் சீசனிங், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். நன்றாக கலந்து தனியாக வைக்கவும்.
4/5

கோதுமை ரொட்டியை எடுத்து ஓரத்தில் உள்ள கடினமான பகுதியை அகற்றவவும். ரொட்டி துண்டில் ஒன்றில் கலவையை வைக்கவும், அதை மற்றொன்றால் மூடி வைக்கவும்.
5/5

சான்விச்களை உங்களுக்கு ஏற்றவாறு வெட்டி கொள்ளுங்கள். இதை உடனடியாக சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
Published at : 20 Apr 2024 03:53 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
பொழுதுபோக்கு
விளையாட்டு
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion