Kerala Lottery Winners 31-05-2025: காருண்யா லாட்டரியில் காசு பார்த்தவர்கள்- இதோ இன்றைய வின்னர் லிஸ்ட்!
Kerala Lottery Winners List Today (31.05.2025): காருண்யா கேரள லாட்டரியில் இன்று பரிசு பெற்றவர்களை அறிந்துகொள்ளலாம்.

Kerala Lottery Karunya KR 708 Winners List (31.05.2025): கேரள மாநில அரசு கேரள லாட்டரி திட்டத்தை நடத்தி வருகிறது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு இதை நடத்துகிறது.
2024ஆம் ஆண்டு நிலவரப்படி இத்துறையில் 500 பேர் பணிபுரிகின்றனர், 14 மாவட்ட அலுவலகங்கள், 21 துணை லாட்டரி அலுவலகங்கள், எர்ணாகுளத்தில் ஒரு பிராந்திய துணை இயக்குநரகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விகாஸ் பவனில் உள்ள இயக்குநரகம் என இந்தத் துறை பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் நிதித்துறையின் கீழ் இயங்கி வந்த லாட்டரி திட்டம் பின்னர், வரித்துறையின் கீழ் மாற்றப்பட்டது.
கேரளாவின் நலத்திட்டங்கள்
லாட்டரி சீட்டு விற்பனை மூலம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியால் கேரளாவின் நலத்திட்டங்கள் பலனடைந்துள்ளன. மருத்துவ செலவுகளுக்கு பணம் செலுத்த முடியாத மக்களுக்கு நிதி உதவி வழங்க காருண்யா திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
புற்றுநோய், ஹீமோபிலியா, சிறுநீரகம் மற்றும் இதயப் பிரச்சனைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் பின்தங்கிய மக்களுக்கு நிதியுதவி அளிப்பதும், நோய்த்தடுப்பு சிகிச்சையும் இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். ஒவ்வொரு மாதமும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள், கேரள லாட்டரியின் மூலம் வறுமையிலிருந்து தப்பிக்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு, கோடிக்கணக்கான மதிப்புள்ள லாட்டரியை வெல்லும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆவலுடன் முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள். இதுவரை இதன்மூலம் சுமார் 30,000 பேர் பயனடைந்துள்ளனர்.
கேரள மாநில லாட்டரிகள் ஆண்டுதோறும் ஆறு பம்பர் லாட்டரிகள், ஒரு மாதாந்திர குலுக்கல் மற்றும் ஒவ்வொரு வாரமும் ஏழு வாராந்திர லாட்டரிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3:00 மணிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் குலுக்கல் நடைபெறுகிறது. காருண்யா கேரள லாட்டரி இன்று (மே 31, 2025) திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்பட்டது.
இதில் வெற்றி பெற்றவர்களின் முழுப் பட்டியல் இதோ!
ரூ.1 கோடி முதல் பரிசு பெறும் அதிர்ஷ்ட எண்
டிக்கெட் எண்: KB 514655
ரூ.50 லட்சம் 2வது பரிசு பெறும் அதிர்ஷ்ட எண்
டிக்கெட் எண்: KC 729447
ரூ.5 லட்சம் 3வது பரிசு பெறும் அதிர்ஷ்ட எண்கள்
டிக்கெட் எண்: KG 453025
ரூ.5,000 ஆறுதல் பரிசு பெறும் அதிர்ஷ்ட எண்கள்
KA 514655
KC 514655
KD 514655
KE 514655
KF 514655
KG 514655
KH 514655
KJ 514655
KK 514655
KL 514655
KM 514655
ரூ.1 லட்சம் 4வது பரிசு பெறும் அதிர்ஷ்ட எண்கள்
KA 769557
KB 744847
KC 711738
KD 410396
KE 342918
KF 527783
KG 820126
KH 226905
KJ 279370
KK 650024
KL 523549
KM 275792
(கீழே உள்ள பின்வரும் எண்களுடன் முடிவடையும் டிக்கெட்டுகளுக்கு)
ரூ.5,000 5வது பரிசு பெறும் அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 18)
0396 0470 0478 0732 1650 2125 3250 4748 5069 5135 5956 6453 6835 6957 7385 8050 8840 9118






















