மேலும் அறிய
Royal Falooda :வெயிலுக்கு இதமான ராயல் ஃபலூடா வீட்டிலேயே செய்யலாம் - ரெசிபி இதோ!
Royal Falooda :வெயிலுக்கு இதமான ராயல் ஃபலூடா வீட்டிலேயே செய்யலாம்

ராயல் ஃபலூடா
1/6

தேவையான பொருட்கள்: ஸ்ட்ராபெரி ஜெல்லி, கூலிங்கான ரோஸ் மில்க்,சேமியா, சப்ஜா விதைகள், வெண்ணிலா ஐஸ் கிரீம், பாதாம், பிஸ்தா, டூட்டி ஃப்ரூட் , செர்ரி பழம் , ஆப்பிள், வாழைப்பழம் சின்னதாக நறுக்கிக்கொள்ளவும்
2/6

சூடு தண்ணீரில் சேமியாவை வேகா வைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும் . சப்ஜா விதைகளை தண்ணீரில் 5 நிமிடம் ஊறவைக்கவும்.
3/6

நல்ல பெரிய கண்ணாடி டம்ளரில் ,வேகவைத்த சேமியாவையும், ஜெல்லியையும் போடவும். அதன் மேல் ரோஸ் மில்க் சிரப்பை ஊற்றவும்.
4/6

அதன் பின் சப்ஜா விதைகளை தூவிட்டு குளிரூட்டிய ரோஸ் மில்க்கை ஊற்றவும்.ஒரு ஸ்பூனில் வெண்ணிலா ஐஸ் கிரீம் நறுக்கிய பாதம் பிஸ்தா ஆப்பிள் வாழைப்பழத்தை போடவும்.
5/6

ஒரு ஸ்பூனில் வெண்ணிலா ஐஸ் கிரீம் நறுக்கிய பாதம் பிஸ்தா ஆப்பிள் வாழைப்பழத்தை போடவும்.
6/6

மீண்டும் ஐஸ் கிரீம் போட்டு பாதாம், பிஸ்தா, டுட்டி ஃரூட்டி, செர்ரி பழம் மேலே தூவிட்டால் ராயல் ஃபலூடா ரெடி.
Published at : 09 May 2024 06:20 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement