மேலும் அறிய
Fitness: ஃபிட்டாக இருக்க இதையெல்லாம் செய்யனுமாம்? தெரிஞ்சிக்கோங்க!
Fitness: உடல் எடையை நிர்வகிக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ஊட்டச்சத்து நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்களை காணலாம்.

ஃபிட்னஸ்
1/5

உடல் எடையை நிர்வகிக்க வேண்டும், உடல் எடையை குறைக்க வேண்டும், உடலிலுள்ள தேவையில்லாத கொழுப்பை கரைக்க வேண்டும் உள்ளிட்ட ஆசைகள் உள்ளவர்கள் தினமும் சீரான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் சாப்பிடுவது உகந்தது. உங்களுக்கு உடலுக்கு ஏற்றவாறு உடற்பயிற்சியை தேர்ந்தெடுக்க வேண்டும். உடல் சொல்வதை கேளுங்கள். தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யவும்.
2/5

வாகனங்களை வீட்டிற்கு அருகிலேயே நிறுத்த வேண்டாம். சற்று தொலைவில் நிறுத்தினால் நடந்து செல்லலாம். போலவே முடிந்த அளவு லிஃப் பயன்படுத்தாமல் படிகளில் செல்லலாம்.
3/5

கலோரிகளை உங்களால் கரைக்க முடிந்த அளவிற்கு மட்டுமே சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது. நேரத்திற்கு சாப்பிட வேண்டும். இப்படி செய்தால் உடலில் இன்சுலின் சென்சிடிவிட்டி அதிகரிக்கும். இது சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவும்.
4/5

ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்றால் பழங்கள் சாப்பிடலாம். தயிர், மோர் சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்திற்கு உதவும். குறைந்த கலோரிகள் கொண்ட உணவுகளை சாப்பிடலாம்.
5/5

எண்ணெயில் பொரித்த உணவுகள், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் ஆகிவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
Published at : 10 Jul 2024 03:41 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
கிரிக்கெட்
ஆட்டோ
Advertisement
Advertisement