மேலும் அறிய

Puducherry Power shutdown: மக்களே உஷார் ... புதுச்சேரியில் இன்று(28.07.25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!

Puducherry Power Shutdown 29.07.2025: புதுச்சேரியில் இன்று பல்வேறு இடங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 04 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Puducherry Power shutdown: புதுச்சேரியில் 29.07.2025 தேதி இன்று செவ்வாய்கிழமை வில்லியனூர், குருமாபேட், கருவடிக்குப்பம், இ.சி.ஆர். , ஜிப்மர் மின்பதை மற்றும் சுற்றுவட்டார மின்பாதை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் (காலை 10:00 மணி முதல் மாலை4 :00 மணி வரை) அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி முழுவதும் பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோருக்கு மின் விநியோகம் செய்யும் பணியை புதுவை மின் துறை செய்து வருகிறது. இந்த மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில் மின்துறை சுழற்சிமுறையில் மாதாந்திர மின் பாதை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். அத்தகைய சமயங்களில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

வில்லியனுார் துணை மின் நிலையம்:

மின்தடை பகுதிகள் :  கோபாலன் கடை, முத்துபிள்ளைபாளை யம், பிச்சைவீரன்பட்டு, கல் மேடு பேட் சாலை, ராதா கிருஷ்ணன் நகர், பாரிஸ் நகர், புது நகர், ரெட்டியார் பாளையம், காவேரி நகர், அஜீஸ் நகர், அரவிந்தர் நகர், சின்னசாமி நகர், சத்திய சாய் நகர், பவழக்காரன்சாவடி, ஜவகர் நகர், பூமியான்பேட், பாவாணர் நகர், ராகவேந்திரா நகர், சரநாராயண நகர், சுதாகர் நகர், சிவா நகர், அருள் நகர், லம்பேர்ட் சரவ ணன் நகர், பொன் நகர், கோல்டன் அவென்யூ மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டாது.

 மின்தடை நேரம் : காலை 10:00 முதல் 4:00 மணி வரை

குரும்பாபேட் துணை மின் நிலையம்:

மின்தடை பகுதிகள் : மேட்டுப் பாளையம், சண்முகாபுரம், கே.பி.எஸ்.நகர், சொக்க நாதன்பேட்டை, கதிர்காமம், திலாசுபேட்டை, காந்தி நகர், கனகன் ஏரி ரோடு, கவுண்டன்பாளையம், குண்டுபாளையம், பேட்டையான்சத்திரம், வி.வி.பி., நகர், மூகாம்பிகை நகர், எஸ்.பி.ஐ., காலனி, தந்தை பெரியார் நகர், மோகன் நகர், வீமன் நகர், கஸ்தூரி பாய் நகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் நகர், மேரி உழவர் கரை, எம்.ஜி.ஆர்.நகர், ரங்கா நகர், மோத்திலால் நகர், மூலகுளம், ஜான்குமார் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டாது.

குரும்பாபேட் மின்பாதை:

மின்தடை பகுதிகள் :  குரும்பாபேட், தொழிற் பேட்டை, அமைதி நகர், சிவசக்தி நகர், அய்யங் குட்டிப்பாளையம், கோபாலன்கடை ரோடு, கல்மேடு பேட், தர்மாபுரி, தனக்கோடி நகர், டாக்டர் புரட்சித் தலைவி நகர், அகத்தியர் கோட்டம், வள்ளலார் நகர், முத்திரையர்பாளையம், டாக்டர் தனபால் நகர், காந்தி திருநள்ளூர், சேரன் நகர், வழுதாவூர் ரோடு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டாது.

இ.சி.ஆர்., மின்பாதை:

மின்தடை பகுதிகள் :  ராதாகிருஷ்ணன் நகர், ஆனந்தா நகர், அமிர்தா நகர், மகாலட்சுமி நகர், வினோபா நகர், பிலிஸ் நகர், சுந்தரமூர்த்தி நகர், கொக்குபார்க், அரசு அச்சகம் குடியிருப்பு, தெற்கு இ.சி.ஆர். பழனிராஜா உடையார் நகர், மகாத்மா நகர், லஷ்மி நகர், மேற்கு கிருஷ்ணா நகர், சலவை யாளர் நகர், சேத்திலால் நகர் மடுவுப்பேட், வடக்கு கிருஷ்ணா நகர், கவிக்குயில் நகர்.

கருவடிக்குப்பம் மின்பாதை:

மின்தடை பகுதிகள் :  கோரிமேடு காவலர் குடியிருப்பு, ஜிப்மர் குடியிருப்பு, தட்டாஞ்சாவடி, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, சுப்பையா நகர், பாக்கமுடையன்பேட்டை, கொட்டுப்பாளையம், கருவடிக்குப்பம், சாமிபிள்ளைத் தோட்டம். ஷண்முகா நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டாது.

பழைய ஜிப்மர் மின்பாதை:

மின்தடை பகுதிகள் :  சோனியாகாந்தி நகர், பாரதிபுரம், ராஜா அண்ணாமலை நகர், பிரியதர்ஷினி நகர், ஜீவானந்தபுரம், தாகூர் நகர், ராஜாஜி நகர், சேன்பால்பேட், முத்துலிங்கபேட், புதுபேட், லாஸ் பேட்டை, செல்லபெருமாள்பேட், பெத்து செட்டிபேட், குறிஞ்சி நகர், ராமன் நகர், குமரன் நகர், அவ்வை நகர், பெசன்ட் நகர், தில்லைக்கண்ணு நகர், அசோக் நகர், ஏர்போர்ட் ரோடு, லாஸ்பேட்டை கல்வி நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டாது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
ABP Premium

வீடியோ

கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
Ather 450 X: ஒரே சார்ஜில் 161 கிலோமீட்டர் மைலேஜ்.. Ather 450 X இ ஸ்கூட்டர் விலை, தரம் இதுதான்!
Ather 450 X: ஒரே சார்ஜில் 161 கிலோமீட்டர் மைலேஜ்.. Ather 450 X இ ஸ்கூட்டர் விலை, தரம் இதுதான்!
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
Embed widget