மேலும் அறிய
Broccoli Soup: சுவையும் ஆரோக்கியமும் மேம்பட ப்ரோக்கோலி சூப் - ரெசிபி!
Broccoli Soup: ஆரோக்கியமான உணவுகளில் சூப் முக்கியமானது. வீட்டிலேயே எளிதாக செய்துவிடலாம்.
![Broccoli Soup: ஆரோக்கியமான உணவுகளில் சூப் முக்கியமானது. வீட்டிலேயே எளிதாக செய்துவிடலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/15/dce5592a8d3f7a0bb25a2e83f15463211705326994539333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ப்ரோக்கோலி சூப்
1/6
![கடாய் ஒன்றில் எண்ணெய் ஊற்றி அதில் ஊற வைத்த பாதாம், ப்ரோக்கோலி, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். கூடவே கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/15/dbc9a7ec7c2daa9f06b4226bc93bcde74f997.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கடாய் ஒன்றில் எண்ணெய் ஊற்றி அதில் ஊற வைத்த பாதாம், ப்ரோக்கோலி, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். கூடவே கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்.
2/6
![அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டாம். ப்ரோக்கோலி நன்றாக வெந்ததும் ஆற வைக்கவும். ஆறிய ப்ரோக்கோலியை மிக்ஸி ஜாருக்கு மாற்றி அரைக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/15/948fda61ac15a0e976175c16a3a4529d27137.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டாம். ப்ரோக்கோலி நன்றாக வெந்ததும் ஆற வைக்கவும். ஆறிய ப்ரோக்கோலியை மிக்ஸி ஜாருக்கு மாற்றி அரைக்கவும்.
3/6
![ரொம்பவும் நைஸாக அரைக்க வேண்டாம். அரைக்கும்போது தண்ணீர் சேர்க்க வேண்டாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/15/89625aa3088ea5babc2d8e0887963c9c125cd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரொம்பவும் நைஸாக அரைக்க வேண்டாம். அரைக்கும்போது தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
4/6
![துருவிய பாதாமை எண்ணெய் வறுத்து எடுக்கவும். இப்போதோ அரைத்த ப்ரோக்கோலி சாறை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/15/e39cbf2568da4ea3458eef14421459ae46b1c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
துருவிய பாதாமை எண்ணெய் வறுத்து எடுக்கவும். இப்போதோ அரைத்த ப்ரோக்கோலி சாறை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி
5/6
![அதில் பொரித்த பாதாமை சேர்த்து கொஞ்சம் சூடு செய்து மிளகு தூள், உப்பு சேர்க்கவும். ப்ரோக்கோலி சூப் ரெடி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/15/f7547146fc175b206ab192dbb9d68e743548d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதில் பொரித்த பாதாமை சேர்த்து கொஞ்சம் சூடு செய்து மிளகு தூள், உப்பு சேர்க்கவும். ப்ரோக்கோலி சூப் ரெடி.
6/6
![இதோடு வால்நட், முந்திரி உள்ளிட்டவைகளையும் சேர்த்து இதே முறையில் சேர்க்கலாம். தேவையெனில், கொஞ்சம் ஃப்ரெஷ் க்ரீம், தேங்காய் பால் சேர்த்தும் சூப் அருந்தலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/15/273c89be9b8d960d106388ae64d9da6f1a2b5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதோடு வால்நட், முந்திரி உள்ளிட்டவைகளையும் சேர்த்து இதே முறையில் சேர்க்கலாம். தேவையெனில், கொஞ்சம் ஃப்ரெஷ் க்ரீம், தேங்காய் பால் சேர்த்தும் சூப் அருந்தலாம்.
Published at : 15 Jan 2024 07:28 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion