மேலும் அறிய
Aloe Vera Juice: ஒரு கிளாஸ் கற்றாழை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?
Aloe Vera Juice: கற்றாழை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கீழே பார்க்கலாம்

கற்றாழை
1/7

அடிக்கடி நோயினால் பாதிக்கப்படுவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த கற்றாழை ஜூஸை குடித்தால் நல்ல பலனை பெறலாம்.
2/7

இதனால் உயர் ரத்த அழுத்தம் குறையும் மற்றம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம். கற்றாழை ஜூஸில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி2 ஆகியவை நிறைந்துள்ளன. முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது பயன் உள்ளதாக இருக்கும்.
3/7

நச்சு நீக்கும் பொருட்கள் கொண்ட கற்றாழை ஜூஸ் குடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. சில மலமிளக்கிகள் கொண்ட இவை மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
4/7

நாள்தோறும் எடுத்துக் கொள்ளக்கூடிய உணவில் கற்றாழை சாற்றை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. உடலை தீங்கு விளைவிக்கும் கிருமிகளிலிருந்து பாதுகாப்பாக வைத்திருப்பதன் மூலம் நோய்களுக்கு நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த இது உதவும்.
5/7

கற்றாழை சாற்றை மோரில் கலந்து குடித்து வந்தால், உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.
6/7

இது வயிற்று வலியைக் குறைக்கிறது மற்றும் அந்த வலிமிகுந்த பிடிப்புகளை உடனடியாக குணப்படுத்துகிறது.
7/7

கற்றாழை சாற்றை மோரில் கலந்து குடித்து வந்தால், உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.
Published at : 13 Oct 2023 08:58 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
விளையாட்டு
Advertisement
Advertisement