மேலும் அறிய
Yoga Diet: யோகா செய்பவர்கள் கவனத்துக்கு: உங்கள் உணவில் இதெல்லாம் முக்கியம்!
யோகா செய்பவர்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள் ப்ற்றி பார்க்கலாம்.

யோகா
1/6

யோகா ஆசனங்களுக்கு சரியான தோரணை எவ்வளவு முக்கியமோ, சரியான உணவைப் பின்பற்றுவதும் அவசியம். யோகாவில் உணவுமுறை முக்கியப் பங்கு வகிக்கிறது.
2/6

யோகா தினமும் செய்வதால், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது.
3/6

செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும், உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
4/6

புதிய பருவகால உணவுகளை உண்ணுங்கள் - அந்தந்த பருவத்தில் இருக்கும் புதிய விளைபொருட்களை வாங்கி உட்கொள்ள வேண்டும்.
5/6

பதப்படுத்தப்பட்ட உணவு அல்லது பேக் செய்யப்பட்ட பொருட்களை ஆர்கானிக் என்று முத்திரை குத்தப்பட்டிருந்தாலும் அதனை தவிர்க்க வேண்டும்.
6/6

ஆசன பயிற்சி அல்லது தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் சாப்பிடுங்கள்.
Published at : 29 Aug 2023 09:43 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion