மேலும் அறிய

BOMB Trailer: காளி வெங்கட் தெய்வமான கதை.. இது வெடிக்கிற பாம் இல்லை, சிரிக்க வைக்குற BOMB

அர்ஜூன் தாஸ் நடித்துள்ள BOMB படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் விஷால் வெங்கட். அடுத்ததாக BOMB  என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அர்ஜூன் தாஸ், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, பூவையார், சில்வென்ஸ்டன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். ராஜ்குமார் ஒளிப்பதிவு, படத்தொகுப்பை பிரசன்னா செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயராகி வரும் நிலையில் இப்படத்தின் டிரைலர் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. 

அர்ஜூன் தாஸ் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு வியப்பை தரும். ஆக்சன் த்ரில்லர் ஜானர் படங்களிலேயே நடித்து வருவார். பாம் படத்தின் மூலம் தியேட்டரில் விசில் சத்தம் பறக்க வைக்க போகிறார். கலகலப்பான காமெடி படமாக உருவாகியுள்ளது. இப்படம் செப்டம்பர் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், பாம் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டிரைலரின் தொடக்க காட்சியில் காளி வெங்கட் இறந்து போகிறார். இதையடுத்து காளகம்மாய்பட்டி ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து அவருக்கு இறுதி சடங்கு நடத்த ஏற்பாடு செய்கிறார்கள். அப்போது இறந்து போன காளிவெங்கட் பாம் போடுகிறார். இதை பார்த்து ஆச்சர்யப்படும் மக்கள் அவரை அன்று முதல் தெய்வமாக பார்க்க தொடங்குகிறார்கள். 

இதை சுற்றியே கதை நடக்க இருப்பது டிரைலரில் தெரிய வருகிறது. இறந்து போனவரை தெய்வமாக்கி கிராம மக்கள் செய்யும் அலப்பறையையும் மூட நம்பிக்கையையும் தோலுரித்து காட்டுவது போல் படத்தை இயக்கியுள்ளார் விஷால் வெங்கட். இறந்து போன ஒருவரை தெய்வமாக்குவதற்காக இரண்டு கிராம மக்கள் சண்டை போடுகிறார்கள். இதில் ஹீரோவான அர்ஜூன் தாஸ் என்ன செய்தார். காளி வெங்கட் ஏன் இறந்தது போல் நடிக்கிறார் என்பதை விளக்குவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. சமீபகாலமாக ரத்தம் தெறிக்கும் ஆக்சன் படங்களை பார்த்து சலித்து போன ரசிகர்களுக்கு இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

படத்தின் டிரைலரை பார்க்கும் போது நகைச்சுவையால் காளகம்மாய்பட்டி மக்களின் வாழ்வியலை ரசிக்கலாம் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. வைபவ் நடித்த பெருசு படத்தை போன்று இதுவும் ஒரு ஒன்லைன் ஸ்டோரி தான் என்றாலும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை அளித்து வருகின்றனர்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

வீடியோ காலில் பார்த்து கதறிய மகள்: சொந்த ஊரில் அடக்கமான தஞ்சாவூரு மண்ணெடுத்து குரல்!
வீடியோ காலில் பார்த்து கதறிய மகள்: சொந்த ஊரில் அடக்கமான தஞ்சாவூரு மண்ணெடுத்து குரல்!
OTT Release: கொட்டும் மழை.. வீட்டில் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற படங்கள், சீரிஸ் - OTT-யில் இந்த வார புது ரிலீஸ் லிஸ்ட் இதோ
கொட்டும் மழை.. வீட்டில் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற படங்கள், சீரிஸ் - OTT-யில் இந்த வார புது ரிலீஸ் லிஸ்ட் இதோ
Karthigai Deepam: ரேவதியை கடத்திய சந்திரகலா... சாமுண்டீஸ்வரியிடம் உண்மையைச் சொல்வாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
Karthigai Deepam: ரேவதியை கடத்திய சந்திரகலா... சாமுண்டீஸ்வரியிடம் உண்மையைச் சொல்வாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
ஜெயிலர் 2 தந்த வெற்றி! ரஜினி - கமல் பட வேலையை உற்சாகமாக தொடங்கிய நெல்சன்! ரூ.1000 கோடிதான் டார்கெட்டோ?
ஜெயிலர் 2 தந்த வெற்றி! ரஜினி - கமல் பட வேலையை உற்சாகமாக தொடங்கிய நெல்சன்! ரூ.1000 கோடிதான் டார்கெட்டோ?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
தனியார் பேருந்துகளை அதிவேகமாக இயக்கினால்... வட்டார போக்குவரத்து அலுவலர் கடும் எச்சரிக்கை
தனியார் பேருந்துகளை அதிவேகமாக இயக்கினால்... வட்டார போக்குவரத்து அலுவலர் கடும் எச்சரிக்கை
முருகனை மனமுருகி வேண்டிய எடப்பாடி பழனிசாமி.. உலகப் புகழ்பெற்ற கோயிலுக்கு திடீர் பயணம் - காரணம் என்ன?
முருகனை மனமுருகி வேண்டிய எடப்பாடி பழனிசாமி.. உலகப் புகழ்பெற்ற கோயிலுக்கு திடீர் பயணம் - காரணம் என்ன?
செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்
செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்
இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!
இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!
Embed widget