மேலும் அறிய
Sinus Problem : சைனஸ் பிரச்சனை நீங்க இதையெல்லாம் சாப்பீடுங்க!
சைனஸ் பிரச்சனை நீங்க சாப்பிடக் கூடிய உணவு வகைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

சைனஸ் பிரச்சனை
1/7

சைனஸ் பிரச்சனை நீங்க எடுக்க வேண்டிய உணவு பட்டியல் இதோ...
2/7

குடை மிளகாயை வாரத்திற்கு ஒரு நாள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
3/7

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
4/7

தினமும் நான்கு அல்லது 6 பாதாம் சாப்பிட வேண்டும்.
5/7

தினமும் இஞ்சி டீ அல்லது இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
6/7

பெரும்பாலும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
7/7

தேங்காய் எண்ணையை உணவில் கலந்து சாப்பிட வேண்டும்.
Published at : 05 Dec 2022 01:41 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement