மேலும் அறிய
Vishnu Vishal : தம்பி ருத்ராவை ஹீரோவாக களமிறக்கும் விஷ்ணு விஷால்!
Vishnu Vishal : நடிகர் விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா ஹீரோவாக அறிமுகமாகும் 'ஓஹோ எந்தன் பேபி' படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். பூஜையுடன் இன்று படப்பிடிப்பு துவங்கியது.

ஓஹோ எந்தன் பேபி
1/6

தமிழ் சினிமாவின் பிரபலமான ஹீரோக்களில் ஒருவரான விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லால் சலாம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
2/6

நடிகர் விஷ்ணு விஷால் தனது தம்பி ருத்ராவை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை தன்னுடைய விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளார்.
3/6

அப்படத்திற்கு 'ஓஹோ எந்தன் பேபி' என தலைப்பிடப்பட்டுள்ளது.
4/6

முன்னணி விளம்பர பட இயக்குநரும், குணச்சித்திர கலைஞருமான கிருஷ்ணகுமார் ராம்குமார் இப்படத்தை இயக்குகிறார்.
5/6

ருத்ரா ஜோடியாக பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.
6/6

பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. அதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Published at : 13 Feb 2024 01:55 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கிரிக்கெட்
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement