மேலும் அறிய
மதுரையில் நாளை (19.07.25) ஒரே நாளில் இத்தனை இடத்தில் மின்தடையா...? முழு லிஸ்ட் வந்தாச்சு !
Madurai Power Shutdown: மதுரையில் நாளை (19.07.2025) மின்சார பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் பல்வேறு பகுதியில் மின் தடை செய்யப்படவுள்ளது.

மின்தடை
Source : whats app
Madurai Power Shutdown: மதுரையில் பல்வேறு பகுதிகளில் நாளை (19.07.2025) மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மதுரை மாநகர் மேற்கு - மின்தடை ஏற்படும் பகுதிகள்
சம்பட்டிபுரம் மெயின் ரோடு, ஜெர்மானூஸ் சில பகுதிகள், முத்துராமலிங்க தேவர் தெரு, ஸ்ரீராம்நகர், HMS காலனி, டோக்நகர் 4 -16 தெரு, தேனி மெயின் ரோடு, விராட்டிபத்து சில பகுதிகள், மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர், பல்லவன் நகர், முடக்குச்சாலை, வ.உ.சி மெயின் ரோடு, E.Bகாலனி, நடராஜ் நகர், அசோக் நகர், டோக்நகர் 1-3 தெரு, கோச்சடை கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், ஜெயில் ரோடு, மேல பொன்னகரம் 8,10,11,12 தெரு, கனரா பாங்க் முதல் டாக்சி ஸ்டாண்ட வரை, ஆர்.வி.நகர், ஞானஒளிபுபுரம், விசுவாசபுரி 1-5 தெரு, முரட்டம்பத்ரி, கிரம்மர்புரம், மில் காலனி, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டு, ESI மருத்துவமனை, கைலாசபுரம், SS காலனி ஏரியா, வடக்கு வாசல், அருணாச்சலம் தெரு, கம்பர் தெரு, ஜவகர் 1-5 தெரு, DSP நகர், SBO காலனி சொக்கலிங்கநகர் 1-9 தெரு, பொன்மேனி, சம்பட்டிபுரம், பொன்மேனி மெயின் ரோடு, பாரதியார் மெயின் ரோடு, மத்திய சிறைச்சாலை, பாண்டியன் நகர், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம் பாத்திமாநகர், இன்கம்டாக்ஸ் காலனி, இந்திராநகர்.
வாடிப்பட்டி துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்
வாடிப்பட்டி, பைபாஸ், பழனியாண்டவர் கோவில், பாலமரத்தான் நகர், வி.எஸ்.நகர், ஜவுளிபூங்கா, பூச்சம்பட்டி, கச்சைகட்டி, குலசேகரன்கோட்டை, கோட்டைமேடு, விராலிப்பட்டி, சாணாம்பட்டி, முருகன் கோவில் லைன், சொக்கலிங்கபுரம், இராமையன்பட்டி, நரிமேடு, தாதம்பட்டி, தாதப்பநாயக்கன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, இராமநாயக்கன்பட்டி, கள்ளர்மடம், வல்லபகணபதிநகர், மகாராணிநகர், ஆர்.வி.நகர், பொட்டுலுபட்டி, எல்லையூர், இராமராஜபுரம், கூலாண்டிப்பட்டி, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பண்கோட்டை, சமத்துவபுரம், தாடகநாச்சிபுரம், சொக்கலிங்கபுரம், மோகன் பிளாட், ரிஷபம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டு நீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்பட்டி பங்களா மற்றும் வாடிப்பட்டி துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள்.
கொண்டையம்பட்டி துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:
கொண்டையம்பட்டி, கள்வேலிப்பட்டி, மரியம்மாள்குளம், அமரடக்கி, சம்பக்குளம் விவேக் புளு மெட்டல்ஸ் கம்பெனி, கொண்டையம்பட்டி, அய்யனகவுண்டம்பட்டி, செம்புகுடிபட்டி, தனிச்சியம் கார்னர், வடுகப்பட்டி, கட்டக்குளம், கொண்டையம்பட்டி, தாதகவுண்டன்பட்டி, பெரியஇலந்தைக்குளம், நடுப்பட்டி, கீழக்கரை, குட்டிமேய்க்கிப்பட்டி மற்றும் கொண்டையம்பட்டி துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள்.
திருமங்கலம் துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்
திருமங்கலம் நகர் பகுதிகள் முழுவதும், ஜவகர் நகர், ஜீயோநகர், NGO நகர், PCM நகர், அசோக்நகர், முகமதுஷாநகர், சோனைமீனா நகர், சந்தைப்பேட்டை, செங்குளம், பகவத்சிங் நகர், கற்பகநகர், கலைநகர், கரிசபட்டி, பாண்டியன்நகர், பொற்காலம்நகர்,மறவன்குளம், நெடுமதுரை, கூடக்கோவில், எட்டுநாழி, உலகாணி, சித்தாலை, சாத்தாங்குடி, செங்கப்படை, சிவரகோட்டை, புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, மேலக்கோட்டை, மைக்குடி, உரப்பனூர், கரடிக்கல் ஆகிய கிராமப் பகுதிகளுக்கு 19.07.2025 தினம் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 14.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்பதை செயற்பொறியாளர் பொறிஞர். P.முத்தரசு அவர்கள் தெரிவிக்கின்றார்.
ஒத்தக்கடை துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்
ஒத்தக்கடை, நரசிங்கம், வெளவால் தோட்டம், விவசாய கல்லூரி, அம்மாப்பட்டி, காளிகாப்பான். ஒத்தப்பட்டி, வீரபாஞ்சான், செந்தமிழ்நகர், கருப்பாயூரணி, ராஜகம்பீரம், திருமோகூர், பெருங்குடி, புதுத்தாமரைப்பட்டி, காதக்கிணறு, கடச்சனேந்தல், புதுப்பட்டி, ஜாங்கிட் நகர், அழகர் கார்டன், சுந்தரராஜன்பட்டி ஆகிய பகுதிகள்.
மேலூர் துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்
மேலூர், தெற்குதெரு, T.வள்ளாலப்பட்டி, பெரியசூரக்குண்டு, சின்னசூரக்குண்டு. நாகலிங்கபுரம், விநாயகபுரம், வண்ணாம்பாறைப்பட்டி, நாவினிப்பட்டி, திருவாதவூர், பதினெட்டாங்குடி, பனங்காடி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகள்.
கோரிப்பாளையம் - கலெக்டர் ஆபீஸ்
வைகை வடகரை, ஆழ்வார்புரம், கல்பாலம் ரோடு, சின்னக் கண்மாய் தெரு, எச்.ஏ.கான் ரோடு, இ2.இ2. ரோடு, பாலம் ஸ்டேஷன் ரோடு, கான்சாபுரம், தமுக்கம், சேவாலயம் ரோடு, காந்தி மியூசியம், அண்ணா பஸ் ஸ்டான்ட், கலெக்டர் அலுவலகம், கரும்பாலை, டாக் டர் தங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணா மாளிகை, எஸ்.பி.ஐ., குடியிருப்பு பகுதிகள், காந்தி நகர், மதிச்சியம், ஷெனாய் நகர், கமலா நகர், மருத்துவக் கல்லுாரி, பன கல் ரோடு, அமெரிக்கன் கல்லுாரி, அரசு மருத்துவமனை, கோரிப்பாளையம், ஜம்புரோபுரம், மாரியம்மன் கோவில் தெரு,ஒ.சி.பி.எம்., பள்ளி, செல்லுார் பகுதிகள்.
தால்லாகுளம் - அரவிந்த் மருத்துவமனை
தல்லாகுளம், ராஜம் பிளாசா பகுதிகள், யூனியன் கிளப், ஆர்.ஆர்.மண்டபம், இஸ்மாயில்புரம், முனிச் சாலை ரோடு, ஆட்டுமந்தை பொட்டல், வெற்றிலை பேட்டை, சுங்கம் பள்ளி வாசல், யானைக்கல் ஒரு பகுதி, 50 அடி ரோடு, போஸ்வீதி, குலமங்கலம் ரோடு, சரஸ்வதி தியேட்டர், தாமஸ் வீதி, நாமேடு மெயின் ரோடு, சாலை முதலியார் ரோடு, பிரசாத் ரோடு, நேரு பள்ளி பகுதிகள், அன்னைநகர், குருவிக்காரன் சாலை, எல்.ஐ.ஜி., காலனி, பள்ளிவாசல் தெரு, மவுலானா சாகிப் தெரு, முத்துராமலிங்க தேவர் தெரு, கே.டி.கே. தங்கமணி தெரு, அரவிந்த் மருத்துவமனை, சர்வேஸ் வரர் கோயில், அம்மா திருமண மண்டபம், அண்ணா நகர் வடக்கு பகுதி.
ஒத்தக்கடை - ஜாங்கிட்நகர்
ஒத்தக்கடை, நரசிங்கம், வெளவால் தோட்டம், விவசாய கல்லூரி, அம்மாபட்டி, காளிகாப்பான், ஒத்தப் பட்டி, வீர பாஞ்சான், செந்தமிழ் நகர், கருப்பாயூரணி, ராஜகம்பீரம், திருமோகூர், பெருங்குடி, புதுதாமரைப்பட்டி, காதக்கிணறு, கடச்சனேந்தல், புதுப்பட்டி, ஜாங்கிட்நகர், அழகர் கார்டன், சுந்தர்ராஜன்பட்டி.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















