மேலும் அறிய
Priya Prakash Photos: ப்ரியா பிரகாஷ் வாரியர் ஸ்பெஷல் போட்டோஷூட்

ப்ரியா பிரகாஷ் வாரியர்
1/7

இவர் ஒரு நடிகை, மாடல் மற்றும் பின்னணி பாடகி
2/7

அவர் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்
3/7

ஒரு அடர் லவ் திரைப்படம் வைரலாகி, 2018 இல் இந்தியாவில் கூகுள் மூலம் அதிகம் தேடப்பட்ட ஆளுமை என்ற பெயரைப் பெற்றார்
4/7

ஒரு அடர் லவ் படத்தில் கண் இமைக்கும் காட்சி மூலம் டிரெண்டானார்
5/7

ஸ்ரீதேவி பங்களா என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார்
6/7

திடீரென வைரலான பிரபலம் இவர்
7/7

இப்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்
Published at : 25 Aug 2021 01:45 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement