மேலும் அறிய
Bindhu Madhavi Photo : கொஞ்சும் கிளி பாட வச்சா - பிந்து மாதவி

பிந்து மாதவி
1/7

பிந்து மாதவி தந்து முதல் வேலையாக சரவணா ஸ்டோர் நிறுவனத்திற்கு மாடலிங் செய்தார்
2/7

சென்னையில் பிரபல புகைப்படக் கலைஞர் வெங்கட் ராம் எடுத்த புகைப்படம் தான் இவர் திரையுலகில் நுழைய வழியாக இருந்தது
3/7

வெப்பம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்
4/7

கேடி பில்லா கில்லாடி ரங்கா (2013), தேசிங்கு ராஜா (2013) மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013) ஆகியவை இவரின் வெற்றி படங்கள்
5/7

கழுகு மற்றும் கேடி பில்லா கில்லாடி ரங்கா "என் வாழ்க்கையை மாற்றிய இரண்டு படங்கள்" என்று அவர் கூறியுள்ளார்
6/7

அவர் தற்போது கரு பழனியப்பனின் புகழேந்தி என்னும் நான் திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார்
7/7

2017 ஆம் ஆண்டில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் என்ற தமிழ் ரியாலிட்டி ஷோவில் நுழைந்து ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்
Published at : 15 Jun 2021 01:56 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
சென்னை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion