மேலும் அறிய
விடுதலை படப்பிடிப்பு தளத்தில் நண்பரை சந்தித்த சூரரைப் போற்று இயக்குநர்!
விடுதலை படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் வெற்றிமாறனை, இயக்குநர் சுதா கொங்கரா சந்தித்துள்ளார்.
![விடுதலை படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் வெற்றிமாறனை, இயக்குநர் சுதா கொங்கரா சந்தித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/10/fc7722889dcfdc28c1887652e3351ae31678458765314501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வெற்றி மாறனுடன் சுதா கொங்கரா
1/5
![பொல்லாதவன், வடசென்னை, ஆடுகளம் என பல மாஸான படங்களை இயக்கிய வெற்றிமாறன் தற்பொழுது விடுதலை என்ற படத்தை இயக்கியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/10/7d4a5a1a9ca58e00a3c9586f76601dbc19258.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பொல்லாதவன், வடசென்னை, ஆடுகளம் என பல மாஸான படங்களை இயக்கிய வெற்றிமாறன் தற்பொழுது விடுதலை என்ற படத்தை இயக்கியுள்ளார்.
2/5
![திரில்லர், புரட்சி , உரிமையை மீட்பது போன்றவற்றை அடிப்படையாக கொண்டே இவரது படங்களின் கதை அமைந்து இருக்கும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/10/9abc91b6a46fa59aae0ee5b065bd085cddd55.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
திரில்லர், புரட்சி , உரிமையை மீட்பது போன்றவற்றை அடிப்படையாக கொண்டே இவரது படங்களின் கதை அமைந்து இருக்கும்
3/5
![சுதா கொங்கரா சூரரைப்போற்று, இறுதிச்சுற்று போன்ற முற்போக்கு சிந்தனை கொண்ட படங்களை இயக்கினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/10/b0c3dbd531443a1daddd3575a1dbed2bbd6ad.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சுதா கொங்கரா சூரரைப்போற்று, இறுதிச்சுற்று போன்ற முற்போக்கு சிந்தனை கொண்ட படங்களை இயக்கினார்.
4/5
![விடுதலை இறுதி கட்ட படப்பிடிப்பில் இவர்கள் இருவரும் சந்தித்து எடுத்து கொண்ட புகைப்படம் சமூகவலை தளத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது .](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/10/b048172d6cf9e765c7190faf79967133507e2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விடுதலை இறுதி கட்ட படப்பிடிப்பில் இவர்கள் இருவரும் சந்தித்து எடுத்து கொண்ட புகைப்படம் சமூகவலை தளத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது .
5/5
![புகைப்படத்தின் கீழே, “என் நண்பனின் கடைசி நாள் படப்பிடிப்பு இது” என பதிவிட்டு உள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/10/a19d7348f89c4c237a3d64536e82297b4089b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
புகைப்படத்தின் கீழே, “என் நண்பனின் கடைசி நாள் படப்பிடிப்பு இது” என பதிவிட்டு உள்ளார்.
Published at : 10 Mar 2023 09:43 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion