மேலும் அறிய

Actor Balayya: இசையமைப்பாளர் தமனை திக்குமுக்காட வைத்த நடிகர் பாலையா..என்ன செஞ்சார்னு பாருங்க...

ஒருவருக்கு திடீரென விலை உயர்ந்த பரிசு கிடைத்தால், அவர்கள் திக்குமுக்காடிப் போவார்கள்தானே.? இசையமைப்பாளர் தமனுக்கு அப்படி ஒரு நிலையைதான் கொடுத்திருக்கிறார் நடிகர் பாலையா.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர், பாலையா என்று அழைக்கப்படும் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவர், இசையமைப்பாளர் தமனுக்கு ஒரு காஸ்ட்லி கிஃப்டை கொடுத்து, அவரை திக்குமுக்காடச் செய்திருக்கிறார். அப்படி என்ன செய்தார்.? எதற்காக செய்தார் என பார்க்கலாம்.

தொடர் ஹிட் படங்களை கொடுத்துவரும் பாலையா

தெலுங்கு திரையுலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துவரும் பாலையா, 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான டாக்கு மகராஜ், அவருக்கு பெரும் வரவேற்பை கொடுத்து, வசூலையும் குவித்துள்ளது. அதற்கு முன்னதாக அவர் நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி, அகண்டா படங்களும் அவருக்கு பெரும் வெற்றிப் படங்களாக அமைந்து நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தன. இந்த நிலையில், கேங்ஸ்டர் பின்னணியில், பாபி கொல்லி இயக்கத்தில் வெளியான டாக்கு மகராஜ் ஹிட் கொடுக்கவே, மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார் பாலையா.

பாலையா வெற்றியில் முக்கிய பங்கு வகித்த இசையமைப்பாளர் தமன்

இசையமைப்பாளர் தமன் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். துள்ளல் இசையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ள தமன், ஷங்கரின் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்தது உங்ளுக்கு ஞாபகம் இருக்கும். இவர் தற்போது, இரு மொழிகளிலும் பிசியான இசையமைப்பாளராக வலம் வருகிறார். இவர்தான், பாலையாவின் பெரும்பாலான ஹிட் படங்களுக்கெல்லாம் இசையமைத்தவர். பாலையாவின் படங்களில் இசையும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. துள்ளல் இசைக்கு அவர் போடும் ஆட்டத்தை காண ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது.

அந்த வகையில், பாலையாவின் பகவந்த் கேசரி, அகண்டா, வீரசிம்ஹா ரெட்டி, சமீபத்திய ஹிட்டான டாக்கு மகராஜ் படங்களுக்கெல்லாம் இசையமைத்தவர் தமன் தான். இதனால், இவர் பாலையாவின் செல்லப் பிள்ளை ஆகிப்போனார்.

தமனை திக்குமுக்காட வைத்த பாலையாவின் பரிசு

இப்படி, தன்னுடைய படங்களின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய தமனுக்கு, சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள போர்ஷ் காரை பரிசளித்து, அவரை திக்குமுக்காட வைத்துள்ளார்.

இயக்குநர்கள், இசையமைப்பாளர்களுக்கு கார் பரிசு வழங்குவது கோலிவுட்டில் வழக்கமாக உள்ளது. தயாரிப்பாளராக, தங்களுக்கு வெற்றிப்படங்களை கொடுக்கும் கலைஞர்களுக்கு, தயாநிதி மாறன், கமல்ஹாசன் போன்றோர், காஸ்ட்லியான கார்களை பரிசளித்து மகிழ்ந்தனர். அந்த வரிசையில், ஹீரோவான பாலையா தற்போது இணைந்திருக்கிறார்.

 

 

தலைப்பு செய்திகள்

கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
தாய் நிலம் – திரைப்பட விமர்சனம்
தாய் நிலம் – திரைப்பட விமர்சனம்
சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்
சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்
‘இறுதிப்பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
‘இறுதிப்பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
Embed widget