மேலும் அறிய
Trending Kollywood Photos : கோலிவுட் ஸ்டார்ஸ் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்... ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ!
Trending Photos : தமிழ் சினிமாவை சார்ந்தவர்களின் புகைப்படங்கள் தற்போது ட்ரெண்டிங்காக பகிரப்பட்டு வருகிறது.

கோலிவுட் சினிமா லேட்டஸ்ட் கிளிக்ஸ்
1/5

கங்கை அமரன் இளைய மகனும், வெங்கட் பிரபுவின் சகோதரருமான நடிகர் பிரேம்ஜிக்கு வரும் ஜூன் 9ம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் திருமணம் நடைபெற உள்ளது. அவரின் திருமண அழைப்பிதழ் சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
2/5

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருக்கும் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் நடிகர் சூர்யா.
3/5

உலகநாயகன் கமல்ஹாசனுடன் நடிகை திரிஷா எடுத்துக்கொண்ட 'தக் லைஃப்' படத்தின் லேட்டஸ்ட் கிளிக்.
4/5

தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜா நடிகர் அல்லு சிரிஷ் பிறந்தநாளை முன்னிட்டு மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
5/5

இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளின் போட்டோ ட்ரெண்டாகி வருகிறது.
Published at : 31 May 2024 01:24 PM (IST)
Tags :
Kollywoodமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
தேர்தல் 2025
இந்தியா
Advertisement
Advertisement