மேலும் அறிய
Kartika Nair Wedding: நடிகை ராதா மகள் கார்த்திகா திருமணம்...பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து!
ராதாவின் மகள் கார்த்திகாவுக்கு திருமணம் நடைபெற்ற புகைப்படத்தை நடிகை ராதிகா பகிர்ந்துள்ளார்.

கார்த்திகா திருமணம்
1/7

ராதாவின் மூத்த மகளான கார்த்திகா 2009ம் ஆண்டு தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து திரையில் அறிமுகமானர்.
2/7

அண்மையில் கார்த்திகாவுக்கு ரோஹித் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
3/7

அதன்பின், இன்று கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் எளிமையாக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற கார்த்திகாவுக்கு ரோஹித்துக்கு திருமணம் நடைபெற்றது.
4/7

இந்த திருமணத்தில், ராதிகா, சுஹாசினி, ரேவதி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பல 80களின் முன்னணி நடிகர், நடிகையர் பங்கேற்றுள்ளனர்
5/7

கார்த்திகாவுக்கு திருமணம் நடைபெற்று முடிந்த புகைப்படத்தை நடிகை ராதிகா சரத்குமார் பகிர்ந்துள்ளார்.
6/7

ராதாவின் மகளின் திருமண புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்து கூறி வருகின்றனர்.
7/7

இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது-
Published at : 19 Nov 2023 07:33 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion