மேலும் அறிய

5 Years of Kolamaavu Kokila : 'எனக்கிப்போ கல்யாண வயசு தான் வந்திடுத்து டீ..’ கோலமாவு கோகிலா வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு!

5 Years of Kolamaavu Kokila : நெல்சன் இயக்குநராக அறிமுகமான கோலமாவு கோகிலா வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

கோலமாவு கோகிலா

1/6
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா, யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் வெளியான திரைப்படம் கோலமாவு கோகிலா.

2/6
தனக்கு கிடைக்கும் அளவான சம்பளத்தில் தனது அம்மா அப்பா, தங்கையைக் காபாற்றி வருகிறார் கோகிலா( நயன்தாரா). அவரை ஒன்சைடாக காதலித்து வருகிறார் கோகிலாவின் வீட்டிற்கு எதிரில் கடைவைத்திருக்கும் சேகர்( யோகி பாபு) மறுபக்கம் ஒரு பெரிய கடத்தல் கும்பல் போலீசுக்குத் தெரியாமல் சின்ன சின்ன போதைப் பொட்டலங்களை (கோலமாவை) கடத்தி வருகிறது.

3/6
இந்த போதைப் பொருள் கடத்தும் கும்பலை எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் அவர்களுக்கு உதவி செய்கிறாள் கோகிலா (பிரச்சனையை உருவாக்கியது கோகிலாதான்) . திடீரென்று தனது அம்மாவிற்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்து அவரை குணப்படுத்த 15 லட்சம் தேவைப் படுவதால் எத்தனையோ இடங்களில் முயற்சி செய்து பணம் கிடைக்காமல் கடைசியாக அதே போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் வேலை கேட்டு செல்கிறார் கோகிலா.

4/6
இதில் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன? தனது அம்மாவை குணப்படுத்த அவருக்குத் தேவையான பணம் அவருக்கு கிடைக்கிறதா? அந்த கடத்தல் கும்பலில் இருந்து அவர் எப்படி தப்பித்து வெளியே வருகிறார்? என்பதே கதை.

5/6
கதையாக கேட்பதற்கு ஏதோ சோகமான அல்லது த்ரில்லர் கதையைக் கேட்பதுபோல் இருக்கும். ஆனால் கதையில் இல்லை கதாபாத்திரங்களில் வைக்கிறார் நெல்சன் தனது ட்விஸ்ட்களை. தனக்கு துரோகம் செய்தவனை கொடூரமாக கொல்லும் வில்லன் முதல் இதுவரை  நாம் படங்களிலோ நிஜத்திலோ பார்த்திராத சில கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார் நெல்சன். உதாரணத்திற்கு ரெடின் கிங்ஸ்லி நடித்திருக்கும் டோனி மற்றும் கோகிலாவின் தங்கை சோஃபியை காதலிக்கும் எல்.கே கதாபாத்திரம்.

6/6
கமர்ஷியல் சினிமாக்களில் மிக முக்கியமான ஒரு அம்சம் என்றால் பில்ட் அப் கொடுப்பது. ஒவ்வொரு காட்சியிலும் ஒரு சின்ன பில்ட் அப்பை உருவாக்கி அதை உடனே தண்ணீர் குடத்தை தரையில் விட்டது போல் உடைத்துவிட்டு வேடிக்கைப் பார்பதே நெல்சனின் வழக்கம். இது பார்வையாளர்களுக்கு ஒரு புது விதமான நகைச்சுவை உணர்வை தருகிறது. நெல்சனின் படங்களில் இருக்கும் பிரத்யேகமான ஹ்யூமரை உருவாக்குவது இந்த ஒரு அம்சம்தான்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்

NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!

Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?

ABP Premium

வீடியோ

ADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!AR Rahman : ”முன்னாள் மனைவினு சொல்லாதீங்க” ஆடியோ வெளியிட்ட சாய்ராபானு! இணையும் ரஹ்மான் தம்பதி?OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Israel Attack Gaza: மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய இஸ்ரேல்.. காசா மீது குண்டு மழை.. 200-க்கும் மேற்பட்டோர் பலி...
மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய இஸ்ரேல்.. காசா மீது குண்டு மழை.. 200-க்கும் மேற்பட்டோர் பலி...
அதிகரிக்கும் வெயில்.. மக்களே கட்டாயம் இத பண்ணுங்க - சேலம் ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை என்ன?

Aadhav Arjuna : “அய்யோ விட்ருங்க – ஆதவை விட்டு விலகும் நபர்கள்” TVK-யில் நடப்பது என்ன..?

Dragon Undocked: கிளம்பியது டிராகன்.. சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமியில் கால் பதிக்கிறார் தெரியுமா.?
கிளம்பியது டிராகன்.. சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமியில் கால் பதிக்கிறார் தெரியுமா.?
Embed widget