மேலும் அறிய
Kamal Haasan looks : கலர் கலர கலக்கும் கமல் ஹாசனின் பிக்பாஸ் ஸ்டைலிஷ்ட் யாரு தெரியுமா?
Kamal Haasan looks : பலரது கவனத்தை ஈர்க்கும் கமலின் ஆடை வடிவமைப்பின் பின்னணியில் இருப்பவரை பற்றி இங்கு காணலாம்.

கமல் ஹாசனின் லுக்ஸ்
1/6

காலத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தும் கமல் ஹாசன், ஃபேஷன் ட்ரெண்டிலும் அப்டேட்டாகதான் இருப்பார்.
2/6

மேடை நிகழ்ச்சிகள், விருது விழாக்களில் கலந்து கொள்ளும் கமலின் பேச்சு ஒரு தரப்பு மக்களை ஈர்க்க, இவர் அணியும் நேர்த்தியான ஆடைகள் மற்றொரு தரப்பினரை ஈர்க்கும்.
3/6

“KH House of Khaddar” என்ற ஆடை நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். உயர் ரக கதர் துணியை பயன்படுத்தி, இந்த ஆடைகள் உருவாக்கப்படுகிறது
4/6

இதில் தயாரிக்கப்படும் ஆடைகளையே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அணிந்து வருகிறார் கமல்.
5/6

சமூக வலைதளங்களில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்ததை பற்றி கருத்து பறிமாற்றம் நடக்கும் போது, சிலர் கமலின் அவுட்-ஃபிட்டை பற்றி பேசுவார்கள்.
6/6

கமலை பேசுபொருளாக்கிய அனைத்து புகழும், கமலின் வடிவமைப்பாளரான அம்ரிதா ராம் என்பவரையே சாரும். இவர், கமலுடன் பல புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
Published at : 30 Sep 2023 05:49 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion