மேலும் அறிய
Janhvi Kapoor : அம்பானி வீட்டு விஷேசத்தில் கலர் கலர் உடையில் அசத்திய ஜான்வி கபூர்!
Janhvi Kapoor : நடிகை ஜான்வி கபூரின் மனதை மயக்கும் புகைப்படங்கள் இதோ!

ஜான்வி கபூர்
1/7

பாலிவுட்டில் பிரபலமான இளம் நடிகைகளுள் ஒருவர் நடிகை ஜான்வி கபூர்.
2/7

இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள்.
3/7

தடக் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன் பிறகு பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
4/7

சினிமாவை தாண்டி விளம்பர படங்களில் மாடலாக நடித்து வருகிறார்.
5/7

இவர் அனந்த் அம்பானி - ராதிகா மெர்சன்டின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்.
6/7

இவர் அந்த கொண்டாட்டங்களில் விதவிதமான உடை அணிந்து கலந்து கொண்டுள்ளார்.
7/7

அந்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் மொத்தமாக பதிவிட்டுள்ளார்.
Published at : 03 Mar 2024 09:11 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
இந்தியா
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion