மேலும் அறிய
Hrithik Roshan : இது வயிறா..இல்ல பழனி படிக்கட்டா வைரலாகும் ஹ்ருத்திக் ரோஷனின் போட்டோ!
நடிப்பு மட்டுமின்றி அவரது ஃபிட்னஸ், நடனம் என அனைத்துக்கும் பெயர் போனவர் ஹ்ருத்திக் ரோஷன். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஹிருத்திக் ரோஷனின் புது போட்டோ
1/6

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஹ்ருத்திக் ரோஷன்
2/6

அசத்தல் நடிப்பு, வேற லெவல் நடனம், பல விருதுகள் என கொடிகட்டி பறக்கும் கதாநாயகர் என்றே இவரை சொல்லலாம்
3/6

நடிப்பு மட்டுமின்றி அவரது ஃபிட்னஸ், நடனம் என அனைத்துக்கும் பெயர் போனவர் ஹ்ருத்திக் ரோஷன்
4/6

இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
5/6

சட்டையை தூக்கி தனது வயிற்றுப் பகுதியில் இருக்கும் சிக்ஸ் பேக்ஸை வெளிகாட்டுவது போல் போஸ் கொடுத்த போட்டோவை பகிர்ந்தார்
6/6

இளமையான தோற்றம் உடைய ஹ்ருத்திக் ரோஷனுக்கு 48 வயது என்பது குறிப்பிடத்தக்கது
Published at : 02 Jan 2023 05:23 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
சென்னை
உலகம்
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion