மேலும் அறிய
’அம்மன் தாயி’ ஞாபகமிருக்கா? : அந்த குட்டிப்பொண்ணு இப்போ இப்படித்தான் இருக்காங்க!

சுனைனா பதாம்
1/7

தெலுங்கு, தமிழ் என பல்வேறு மொழிகளில் சூப்பர் ஹிட்டான படம் ‘அம்மன்’
2/7

அதில் சௌந்தர்யா, சுரேஷ் ஆகியோருடன் ஒரு சிறுமியும் நடித்திருப்பார். அவர் பெயர் சுனைனா பதாம்
3/7

சுனைனா தற்போது திருமணமாகி தனது மகன் மற்றும் கணவருடன் வசித்து வருகிறார்
4/7

இவர்களுடையது காதல் திருமணம்.
5/7

சுனைனா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இயங்கிவருகிறார்
6/7

அம்மன் தெலுங்கு படத்தில் நடித்த சைல்ட் ஆர்ட்டிஸ்ட் சுனைனா, தற்போது இன்ஸ்டாவில் யூடியூப் சீரிஸ்களை வெளியிட்டு வருகிறார்.
7/7

திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்
Published at : 15 Nov 2021 06:49 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement