மேலும் அறிய

Ajith Kumar: விடாமுயற்சி கெட்டப்பில் ரசிகர்களுடன் போட்டோ எடுத்த அஜித்! வைரலாகும் போட்டோஸ்!

விடாமுயற்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அஜித் ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

1/5
படம் வெளியானாலும், வெளியாகாவிட்டாலும் ரசிகர்கள் கொண்டாடும் ஒரே ஒரு ஹீரோ அஜித் குமார் தான். தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களில் ஒருவர். படங்களில் நடிப்பதோடு சரி, வேறு எந்த பொது நிகழ்ச்சியிலும் ,  படம் தொடர்பான இசை வெளியீட்டு விழா, புரோமோஷன் நிகழ்ச்சி என்று எதிலும் கலந்து கொள்ள மாட்டார். இதற்காக அக்ரீமெண்ட் போட்டு தான் படத்திலும் நடிப்பார் அஜித்.

2/5
கடைசியாக இவர் நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியானது. இந்தப் படத்திற்கு பிறகு இப்போது 2 படங்களில் நடித்துள்ளார். அதில் ஒன்று தான் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்துள்ள விடாமுயற்சி. அஜித்தின் 62-ஆவது படமாக உருவாகியுள்ள இந்த படம் வரும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ளது.

3/5
மேலும் அஜித்தின் 63ஆவது படமாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'குட் பேட் அக்லீ' உருவாகியுள்ளது. இந்த படம் அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியாகலாம் என கூறப்படுகிறது.  மேலும் விடாமுயற்சி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ள த்ரிஷா தான் இந்த படத்திலும் தல-க்கு ஜோடியாக நடித்துள்ளார்.  பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு ஆகியோர் பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் அஜித் தன்னுடைய ரோலுக்காக உடல் எடையை குறைத்திருக்கிறாராம். அதோடு வித்தியாசமான தோற்றத்தில் டாட்டூ எல்லாம் போட்டுக் கொண்டு இந்தப் படத்தில் அஜித் நடித்திருக்கிறார்.

4/5
'குட் பேட் அக்லீ' படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டாலும், அஜித்தின் பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ள 'விடாமுயற்சி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது தாய்லாந்தில் நடந்து முடிந்துள்ளது. இதற்காக அஜித் மற்றும் படக்குழுவினர் அங்கு சென்றிருந்தனர். ஏற்கனவே அஜித் மற்றும் த்ரிஷா அங்கிருந்தபோது எடுத்து கொண்ட புகைப்படம் வெளியான நிலையில், இப்போது அஜித் ரசிகர்களுடன் எடுத்து கொண்ட போட்டோஸ் வெளியாகியுள்ளது.

5/5
செம்ம ஸ்டைலிஷாக வெள்ளை நிற ஷர்ட் மற்றும் கோட் சூட்டில் தன்னுடைய ரசிகர்கள் மற்றும் சில பிரபலங்களுடன் அஜித் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Ragava Lawrence: பெண்களுக்கு  இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு

Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Deva: சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தேவா பாடல்! தமிழனின் பெருமை தேனிசைத் தென்றல்!

Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!

Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!

மேக வெடிப்பு மழை: சென்னை வெள்ள அபாயம்! திருப்புகழ் அறிக்கை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்.
சென்னையில் மேக வெடிப்பு அபாயம்: திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்
Omni Bus: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு! போக்குவரத்துத் துறை அதிரடி!

CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?

Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?

Embed widget