மேலும் அறிய
Pragya Nagra: மழையில் முளைத்த தும்பை பூவே.. நடிகை பிரக்யா நாக்ராவின் ரீசண்ட் க்ளிக்ஸ்
Pragya Nagra: சினிமா வாய்ப்புகள் பெரியதாக இல்லாததால் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை போஸ்ட் போட்டு வருகிறார்.தற்போது வெள்ளை உடையில் அவர் போட்ட போஸ்ட்டுக்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்
பிரக்யா நாக்ரா
1/7

பிரக்யா நக்ரா அரியானாவின் அம்பாலாவில் ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார்., அவர் தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை டெல்லியில் முடித்தார்
2/7

2022 இல் வெளியான வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக பிரக்யா நாக்ரா நடித்தார். அந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது
3/7

அதன் பின்னர் தெலுங்கு மற்றும் இந்தி திரைத்துறையிலும் நடித்து வந்தார். இவர் மலையாளத்தில் சுந்தரி யமுனா என்ற திரைப்படத்தில் நடித்தார்
4/7

அதன் பின் யூடியுப்பில் இவர் நடித்த லாக் டவுன் காதல் என்கிற தொடரில் நடித்து இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்தார்.
5/7

தற்போது சினிமா வாய்ப்புகள் பெரியதாக இல்லாததால் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை போஸ்ட் போட்டு வருகிறார்
6/7

சமூக வலைதளங்களில், குறிப்பாக Instagram-இல், ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் நடிகையாகவும் ப்ரக்யா நாக்ரா அறியப்படுகிறார்.
7/7

தற்போது வெள்ளை உடையில் அவர் போட்ட போஸ்ட்டுக்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்
Published at : 01 Nov 2025 09:12 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















