மேலும் அறிய
Parasakthi : பராசக்தி திரைப்பட உலகை அறிமுகப்படுத்தும் விழா ! 60கள் கெட் அப்பில் நடிகர்கள்
பராசக்தி படத்தின் கதையுலகத்தை அறிமுகப்படுத்தும் விதமாக இன்று சென்னையில் படக்குழுவினர் கலந்துகொண்ட நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது
பராசக்தி , ஜிவி பிரகாஷ் , சுதா கொங்காரா , சிவகார்த்திகேயன் , அதர்வா , ஜிவி பிரகாஷ் , ஶ்ரீலீலா
1/8

Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் “பராசக்தி”.
2/8

1960களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
Published at : 19 Dec 2025 03:11 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















