மேலும் அறிய
Samantha Marriage Photos : ஃபேமிலி மேன் இயக்குநரை இரண்டாம் திருமணம் செய்துகொண்ட சமந்தா..வைரல் புகைப்படங்கள்
Samantha Marriage Photos : நடிகை சமந்தா இன்று பிரபல இயக்குநர் ராஜ் நிதிமொருவை இரண்டாம் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன
சமந்தா , சமந்தா திருமண புகைப்படங்கள், ராஜ் நிதிமொரு
1/6

நாக சைதன்யாவுடனான விவாகரத்திற்கு பின் நடிகை சமந்தா பிரபல இயக்குநர் ராஜ் நிதிமொருவை காதலித்து வருவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின.
2/6

இருவரும் இணைந்து குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு இடங்களில் ஒன்றாக காணப்பட்டனர்
3/6

இப்படியான நிலையில் இன்று சமந்தா ராஜ் நிதிமொருவை திருமணம் செய்துகொண்டுள்ளார்
4/6

கோயம்புத்தூர் ஈஷா மையத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது
5/6

ராஜ் நிதிமொரு இயக்கிய ஃபேமிலி மேன் , சிட்டெடல் ஆகிய இணையத் தொடர்களில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. இதில் நடித்தபோதே இருவருக்கும் இடையில் நல்ல நட்பு உருவாகியது. இந்த நட்பு தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது
6/6

சமந்தா மற்றும் ராஜ் நிதிமொருவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ராஜ் நிதிமொரு ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத் தக்கது.
Published at : 01 Dec 2025 02:09 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















