மேலும் அறிய

TVK Vijay: உச்சகட்ட நெருக்கடியில் விஜய்! தஞ்சையில் நாளை என்னப் பேசப்போகிறார் தளபதி?

சங்கீதா விவாகரத்து கோரியிருக்கும் நிலையிலும், குற்றச்சாட்டை அடுக்கியிருக்கும் நிலையிலும் தஞ்சையில் நாளை விஜய் என்னப் பேசப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதி இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தல் முன்பு இருந்த தேர்தல்களை காட்டிலும் கடும் சவால் மிகுந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆளுங்கட்சியான திமுக-விற்கும், ஆட்சியை மீண்டும் கைப்பற்றத் துடிக்கும் அதிமுக-விற்கும் கடும் சவால் அளிக்கும் கட்சியாக இருப்பது தவெக.

நாளை என்ன பேசப்போகிறார் விஜய்?

தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசம் கொண்டுள்ள விஜய், இந்த தேர்தலில் மிகப்பெரிய அதிர்வலையை உருவாக்குவார் என்றே கருதப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் இரு மாத காலமே உள்ள நிலையில், விஜய்யிடம் இருந்து அவரது மனைவி விவாகரத்து கோரியிருப்பதுடன், விஜய்க்கும் மற்றொரு நடிகைக்கும் இடையே தொடர்பு இருப்பதாக அவரது மனைவி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு மிகப்பெரிய அதிருப்தியை தவெக தொண்டர்கள் மத்தியில் உண்டாக்கியுள்ளது.

இந்த சூழலில், தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் விஜய் நாளை தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேச உள்ளார். விஜய் ஒவ்வொரு முறை பேசும்போதும் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாவது வழக்கம். ஆனால், இந்த முறை அவர் என்ன பேசப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. 

பதில் அளிப்பாரா?

தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையிலும், தனது தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும், குறிப்பாக பெண்கள் மத்தியில் தன் மீது எழுந்துள்ள அதிருப்திக்கு பதில் தரும் வகையிலும் விஜய்யின் பேச்சு இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் அரசியல் கட்சி தொடங்கி சில மாதங்கள் அமைதியான போக்கில் இருந்தார். பின்னர், அவர் தனது அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக என்றும் அறிவித்தார். அப்போது முதலே அரசியல் ரீதியான விமர்சனங்களை அவரது செயல்பாட்டின் காரணமாக எதிர்கொண்டு வருகிறார். 

எப்படி கையாளப்போகிறார்?

கரூர் சம்பவம் அவரது அரசியல் வாழ்வில் மிகப்பெரிய கரும்புள்ளியாக அமைந்த நிலையில், சுமார் 2 மாதங்களுக்கு பிறகு அதில் இருந்து மீண்டு வந்து மீண்டும் அரசியல் பயணத்தை தொடங்கினார். தற்போது, அவரது தனிப்பட்ட வாழ்க்கை விவகாரம் அவரது பொது வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் வகையில் உருவெடுத்துள்ளது.

தனது விவாகரத்து விஷயத்தை விஜய் எப்படி கையாளப்போகிறார்? என்பதைப் பொறுத்தே அவருக்கும், தவெக-விற்குமான அரசியல் எதிர்காலம் அமையும் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

தலைப்பு செய்திகள்

Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Embed widget