மேலும் அறிய
Suriya 47 Pooja Photos : சூர்யாவின் மாஸ்டர் ப்ளான்..மும்பையைத் தொடர்ந்து மலையாளத்தில் தயாரிப்பு நிறுவனம்
Suriya 47 Update : மலையாள இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தை அவரது ழகரம் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது
சூர்யா , சூர்யா 47
1/6

சூர்யாவின் 47 ஆவது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன
2/6

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் 46 ஆவது படத்தை லக்கி பாஸ்கர் படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கிவருகிறார்
Published at : 07 Dec 2025 05:11 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















