மேலும் அறிய

IPL Schedule: ஐபிஎல் திருவிழா..! எப்போது தொடங்குகிறது? முதல் போட்டி RCB Vs CSK? முழு அட்டவணை விவரங்கள்

IPL 2026 Schedule: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை எப்போது வெளியாகும்? என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

IPL  2026 Schedule: நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் போட்டி யாருக்கு? எப்போது? நடைபெறும் என்பது தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

ஐபிஎல் 2026 -கிரிக்கெட் திருவிழா..

ஐசிசியின் டி20 உலகக் கோப்பை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோடைகால கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் எப்போது தொடங்கும் என்பது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. மார்ச் மாத இறுதியில் இந்த போட்டி தொடங்கும் என கூறப்படும் நிலையில், அதற்கான அட்டவணை விவரங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது வரை வெளியிடவில்லை.  இந்நிலையில் அறிவிப்பிற்காக நீண்ட நாள் காத்திருக்க வேண்டியதில்லை எனவும், அடுத்த இரண்டு - மூன்று தினங்களில் போட்டிக்கான அட்டவணை விவரங்கள் வெளியாகும் என்றும், பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.

எப்போது அறிவிப்பு? பிசிசிஐ சொல்வது என்ன?

தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ஐபிஎல் போட்டிக்கான அட்டவணைக்காக 2 -3 தினங்கள் காத்திருங்கள். தாமதமாகிக் கொண்டிருக்கிறது என எங்களுக்கு தெரியும். ஆனால், தமிழ்நாடு, மேற்குவங்க உள்ளிட்ட 5 மாநிலங்கள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  அதற்கான தேதிகளை தேர்தல் ஆணையம் உறுதி செய்வதற்காக காத்திருக்கிறோம். இரண்டு மூன்று தினங்களில் நாங்கள் முடிவெடுக்கும் சூழல் உள்ளது. அதன் பிறகு ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை தொடர்பாக அறிவிப்போம்” பிசிசிஐ செயலாளர் தெரிவித்துள்ளார்.

முதல் போட்டி யாருக்கு? எங்கே?

நடப்பாண்டிற்கான முதல் போட்டி எந்த இரண்டு அணிகளுக்கு இடையே திட்டமிடப்பட்டுள்ளது என்ற விவரங்களை பிசிசிஐ செயலாளர் வெளியிட மறுத்துவிட்டார். ஆனால், நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு பரும் பாரம்பரியத்தின்படி, நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடக்க போட்டியில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்கப் போட்டி மூலம் நடப்பாண்டு ஐபிஎல் தொடரை பிரமாண்டமானதாக வடிவமைக்கும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அல்லது கடந்த ஆண்டு இரண்டாவது இடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ் அணியை, ஆர்சிபிக்கு எதிராக களமிறக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாம். 

சின்னசாமி மைதானத்தில் போட்டியா?

கடந்த ஆண்டு ஆர்சிபி அணி கோப்பையை வென்ற பிறகு நடத்தப்பட்ட பேரணியில் சிக்கி, பொதுமக்கள் பலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியடு. இதையடுத்து பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த தடை விதிக்கப்பட்டது. நீண்டகால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகளை அங்கு நடத்த மாநில அரசு அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. எனவே, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக சொந்த மைதானமாக சின்னசாமி மைதானம் தேர்வாகுமா? அங்கு அதிகப்படியான போட்டிகள் நடத்தப்படுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read

Frequently Asked Questions

ஐபிஎல் 2026 அட்டவணை எப்போது வெளியிடப்படும்?

அடுத்த இரண்டு அல்லது மூன்று தினங்களில் ஐபிஎல் 2026 அட்டவணை வெளியிடப்படும் என பிசிசிஐ செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2026 முதல் போட்டி எந்த அணிகளுக்கு இடையே நடைபெறும்?

நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடக்க போட்டியில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களது எதிரணி குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஐபிஎல் 2026 போட்டிகள் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுமா?

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அங்கு எத்தனை போட்டிகள் நடைபெறும் என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Most Ducks in IPL: ஐயா ரோகித் நீங்களா! ஐபிஎல்லில் அதிக முறை டக் அவுட்டான வீரர்கள்! அதிர்ச்சி தரும் பட்டியல்!
Most Ducks in IPL: ஐயா ரோகித் நீங்களா! ஐபிஎல்லில் அதிக முறை டக் அவுட்டான வீரர்கள்! அதிர்ச்சி தரும் பட்டியல்!
IPL 2026: KKR-க்கு அதிர்ச்சி! ஹர்சித் ராணா விலகல்.. பவுலிங் போட யாரு இருக்கா!
IPL 2026: KKR-க்கு அதிர்ச்சி! ஹர்சித் ராணா விலகல்.. பவுலிங் போட யாரு இருக்கா!
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
RCB IPL 2026: நாளை க்ளைமாக்ஸ்! பெங்களூருவில் ஐபிஎல் நடக்குமா? அரசு நிபுணர் குழுவின் இறுதிப் பார்வை!
RCB IPL 2026: நாளை க்ளைமாக்ஸ்! பெங்களூருவில் ஐபிஎல் நடக்குமா? அரசு நிபுணர் குழுவின் இறுதிப் பார்வை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
Assembly Election 2026: வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
Election Dates 2026: தமிழ்நாடு முதல் அசாம் வரை.. 5 மாநிலங்களுக்கு தேர்தல் எப்போது? முழு தகவல் உள்ளே
Election Dates 2026: தமிழ்நாடு முதல் அசாம் வரை.. 5 மாநிலங்களுக்கு தேர்தல் எப்போது? முழு தகவல் உள்ளே
Puducherry Election Date 2026: புதுச்சேரி தேர்தல் 2026: பரபரப்பு கிளம்பும்! ரங்கசாமி ஆட்சியா? திமுக ஆட்சியா? தேதி அறிவிப்பு!
Puducherry Election Date 2026: புதுச்சேரி தேர்தல் 2026: பரபரப்பு கிளம்பும்! ரங்கசாமி ஆட்சியா? திமுக ஆட்சியா? தேதி அறிவிப்பு!
Election Dates 2026 LIVE: சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு! தமிழகம், மற்ற மாநிலங்கள் உடனடி அப்டேட்!
Election Dates 2026 LIVE: சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு! தமிழகம், மற்ற மாநிலங்கள் உடனடி அப்டேட்!
Trump Vs China Britain: ஹார்முஸ் ஜலசந்தி; Request செய்த அமெரிக்கா; Reject செய்த 2 பெரிய நாடுகள்; பல்பு வாங்கிய ட்ரம்ப்.!
ஹார்முஸ் ஜலசந்தி; Request செய்த அமெரிக்கா; Reject செய்த 2 பெரிய நாடுகள்; பல்பு வாங்கிய ட்ரம்ப்.!
Creta Vs Hyryder EMI Plan: ஹூண்டாய் க்ரெட்டாவா.? டொயோட்டா ஹைரைடரா.? ரூ.50,000 சம்பளம் வாங்குறவங்களுக்கு எது பெஸ்ட்.? EMI.?
ஹூண்டாய் க்ரெட்டாவா.? டொயோட்டா ஹைரைடரா.? ரூ.50,000 சம்பளம் வாங்குறவங்களுக்கு எது பெஸ்ட்.? EMI.?
Netanyahu Dead.? Iran Pledge: கொல்லப்பட்டாரா நெதன்யாகு.? இஸ்ரேல் நடவடிக்கையில் டவுட்.! சூளுரைத்த ஈரான்; நடக்கப்போவது என்ன.?
கொல்லப்பட்டாரா நெதன்யாகு.? இஸ்ரேல் நடவடிக்கையில் டவுட்.! சூளுரைத்த ஈரான்; நடக்கப்போவது என்ன.?
Embed widget