மேலும் அறிய
ஃபோனில் பதுக்கிய புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ஸ்ருஷ்டி டாங்கே
Srushti Dange : நடிகை ஸ்ருஷ்டி டாங்கே சமீபத்திய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன
ஸ்ருஷ்டி டாங்கே
1/6

கன்னக்குழி அழகி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. இவர் 2010 ஆம் ஆண்டு வெளியான காதலாகி படத்தில் மூலம் தமிழில் அறிமுகமானார்
2/6

தொடர்ந்து யுத்தம் செய் , மேகா , டார்லிங் , வில் அம்பு , ஜித்தன் 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களிடம் கவனமீர்த்தார். தமிழ் தவிர்த்து தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்
Published at : 04 Oct 2025 03:53 PM (IST)
Tags :
Srushti Dangeமேலும் படிக்க
Advertisement
Advertisement





















