மேலும் அறிய

சினிமா நிகழ்ச்சிகளில் எங்களை ஆபாசமாக படம்பிடிக்கிறார்கள்..காந்தாரா பட நடிகை குற்றசாட்டு

திரைப்பட நிகழ்ச்சிகளில் நடிகைகளை ஆபாசமான கோணத்தில் புகைப்படம் எடுப்பதை கண்டித்து காந்தாரா பட நடிகை சப்தமி கெளடா குரல் எழுப்பியுள்ளார்

பொது நிகழ்வுகளில் பெண் நடிகர்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மீண்டும் மீண்டும் பொருத்தமற்ற கோணங்களில் படமாக்கப்பட்டு பரப்பப்படுவது குறித்து நடிகை சப்தமி கெளடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  ஒரு சில தனிநபர்களால் மேற்கொள்ளப்படும் இந்த நடத்தை அவமரியாதைக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் தனது பதிவில் கூறியுள்ளார். 

திரைப்பட நடிகைகள் அண்மை காலத்தில் அதிகம் எதிகொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று ஆபாசமான கோணத்தில் புகைப்படம் எடுக்கப்படுவது. திரைப்பட நிகழ்ச்சிகளில் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் நடிகைகள் கலந்துகொள்ளும் போது புகைப்படகாரர்களால் அவர்கள் ஆபாசமான கோணத்தில் புகைப்படம் எடுக்கப்படுகிறார்கள். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பல்வேறு தரப்பினரால் பகிரப்படுகின்றன. இது தவிர்த்து நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.  இது குறித்து காந்தாரா பட நடிகை சப்தமி கெளடா துணிச்சலாக பேச முன்வந்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் இதுகுறித்து பதிவிட்டுள்ளார் . அதில் அவர் 

நடிகை சப்தமி கெளடா கண்டனம்

"திரைத்துறையில் பணியாற்றும் பெண்கள் நாங்கள் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனையில் நாங்கள் இணைந்து நிற்கிறோம். பொது நிகழ்வுகளில் பெண் நடிகர்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மீண்டும் மீண்டும் பொருத்தமற்ற கோணங்களில் படமாக்கப்பட்டு பரப்பப்படுகின்றன,  எங்கள் வேலையை விட எங்கள் உடலை தேவையற்ற முறையில் ஜூம் செய்து புகைப்படம் எடுக்கிறார்கள்.  ஒரு சில தனிநபர்களால் மேற்கொள்ளப்படும் இந்த நடத்தை அவமரியாதைக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நாங்கள் எங்கள் கலைக்காக  இங்கே இருக்கிறோம். எங்கள் சினிமாவுக்காக நாங்கள் இங்கே இருக்கிறோம்.

வேண்டுமென்றே ஜூம்-இன்கள் மற்றும் பொருத்தமற்ற கோணங்களை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம். அவை கண்ணிய மீறல்கள் மற்றும் அவற்றை இயல்பாக எடுத்துக்கொள்ளவோ  அல்லது பொறுத்துக்கொள்ளவோ ​​முடியாது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் அடிப்படை மரியாதை மற்றும் நாகரிகத்தோடு நடத்தப்பட வேண்டும். இந்த எல்லையை நிர்ணயிப்பதில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். இதை அனுபவித்த ஒவ்வொரு பெண்ணுடனும் நாங்கள் ஒற்றுமையுடன் நிற்கிறோம், மரியாதை கோருவதில் ஒருவருக்கொருவர் தொடர்ந்து ஆதரவளிப்போம்." என்று சப்தமி கெளடா பதிவிட்டுள்ளார். 

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget