மேலும் அறிய

Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America

ஈரான் மீதான போர் உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய 3 நாடுகளும் ஈரானுக்கெதிராக அமெரிக்காவுடன் கைகோர்க்க முன்வந்திருக்கின்றன.

ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் சேர்ந்து தொடர்ந்து 3 நாள்களாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரான் உச்ச தலைவர் காமேனி, மகளிர் பள்ளியில் 150 பேர் என ஏரளமான ஈரானியர்கள் கொல்லப்பட்டனர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் இதுவரை 500-க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஈரானிய அமைப்பு ஒன்று தெரிவித்திருக்கிறது.

இதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கில் UAE, சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது.

அதேவேளையில், ஈரானின் தாக்குதலுக்குள்ளான வளைகுடா நாடுகள் ஈரானைக் கண்டித்து கூட்டறிக்கை வெளியிட்டிருக்கின்றன. மேலும், ஈரான் தனது தாக்குதலை நிறுத்தாவிட்டால் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும் என்று இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இந்த நிலையில், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய 3 நாடுகளும், ஈரானுக்கெதிரான போரில் அமெரிக்காவுடன் கைகோர்க்கத் தாயாராக கூட்டறிக்கை வெளியிட்டிருக்கின்றன.

அந்த அறிக்கையில், ``ஈரானுக்கு எதிராகத் தேவையான தற்காப்பு நடவடிக்கையை எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

எங்களுடைய நலன்களையும், அப்பகுதியிலுள்ள எங்களின் நட்பு நாடுகளின் நலன்களையும் பாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். ஈரானின் ஏவுகணைகள் மாற்றும் ட்ரோன்கள் ஏவப் பயன்படும் தளங்களை அழிக்கத் தேவையான தற்காப்புத் தாக்குதலை நடத்துவதன் மூலம் இது சாத்தியப்படும்.

இதில் அமெரிக்கா மற்றும் பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்" என்று 3 நாடுகளும் தெரிவித்திருக்கின்றன.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather Update: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
" அவள் எனக்கு மட்டும் தான் " திருமணமான பெண்ணுக்காக பெயிண்டர் அடித்துக் கொலை
" பழையதை மறந்து வாழலாம் " என அழைத்துச் சென்று மனைவியை எரித்துக் கொன்ற கணவன்
பழனி முருகன் கோயில்: ரூ.100 கோடி வருவாய் ஈட்டி புதிய வரலாறு! முழு விபரம் இதோ!
பழனி முருகன் கோயில்: ரூ.100 கோடி வருவாய் ஈட்டி புதிய வரலாறு! முழு விபரம் இதோ!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs ENG T20: 20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
TN Weather Update: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
Embed widget