மேலும் அறிய

Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து நடத்தும் போர் காரணமாக உலகமே பதற்றத்தில் இருக்கும் வேளையில், இப்போரின் தாக்கத்தால் தங்கத்தின் விலை கிடுவென உயர்ந்திருக்கிறது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது பிப்ரவரி 28-ம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

புவிசார் அரசியலில் இதுபோன்ற பதற்றமான சூழல் ஏற்படும்போது முதலீட்டாளர்கள் தங்களுக்கு பாதுகாப்பான முதலீடாக தங்கத்தில் அதிகம் முதலீடு செய்வார்கள். அதன் காரணமாக தங்கம் விலை உயரும்.

அவ்வாறே, தற்போது ஈரான் போர் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகம் முதலீடு செய்ததால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது.

பிப்ரவரி 27-ம் தேதி 1,19,200-க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம், பிப்ரவரி 28-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு 5,000 ரூபாய்க்கும் மேல் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 1,24,400 ரூபாய்க்கு விற்பனையானது. 

அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பங்குச் சந்தை செயல்படாது என்றபோதிலும்,  நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது.

நேற்று தங்கம் விலை சவரனுக்கு 1,800 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1,26,200 ரூபாயாக உயர்ந்தது.

இந்த நிலையில், தங்கம் விலை நேற்று எகிறிய அதே வேகத்தில் இன்று சட்டென குறைந்திருக்கிறது.

கிராமுக்கு 115 ரூபாயும், சவரனுக்கு 920 ரூபாயும் தங்கம் விலை இன்று குறைந்திருக்கிறது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை 1,25,820 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

பாதுகாப்புகள் காரணமாக பொதுவாக விமானம் மூலாமாகத் தான் தங்கம் ஏற்றுமதி செய்யப்படும்.

இவ்வாறிருக்க, இந்தியாவுக்கு தங்கம் ஏற்றுமதி செய்யும் முக்கிய சப்ளையாராக இருக்கும் துபாயில், ஈரான் போரால் பாதட்டாமான சூழல் நிலவுகிறது.

இதனால், அங்கிருந்து இந்தியாவுக்கு தங்கம் ஏற்றுமதி குறையக்கூடும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

உலகம் வீடியோக்கள்

வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
ரூ.5 லட்சம் வாங்கிட்டு டாக்டர் ஆனதும் பல்டி !! அக்கா மகளுக்கு ஆபாசப் படம் அனுப்பிய டாக்டர்
ரூ.5 லட்சம் வாங்கிட்டு டாக்டர் ஆனதும் பல்டி !! அக்கா மகளுக்கு ஆபாசப் படம் அனுப்பிய டாக்டர்
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!
இன்னோவை இடித்து தள்ளிய 7 சீட்டர் பெஸ்ட் செல்லர் MPV; ஜூனில் அமோக விற்பனை- எந்த கார் தெரியுமா?
இன்னோவை இடித்து தள்ளிய 7 சீட்டர் பெஸ்ட் செல்லர் MPV; ஜூனில் அமோக விற்பனை- எந்த கார் தெரியுமா?
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
Embed widget