மேலும் அறிய

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து போர் நடத்தி வரும் நிலையில், போரில் அப்பாவி மக்களின் உயிரிழப்புகள் வருத்தமளிப்பதாகவும், குறைந்தபட்சம் மனிதநேயம் இப்போரில் வெல்ல வேண்டும் என்றும் திரைத்துறையிலிருந்து முதல் ஆளாக மம்மூட்டி குரல் கொடுத்திருக்கிறார்.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் பிப்ரவரி 28-ம் தேதி முதல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார்.

குறிப்பாகத் தெற்கு ஈரானில் மகளிர் பள்ளி மீது ஏவுகணை விழுந்ததில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்தக் கொடூர தாக்குதலுக்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

குறிப்பாக மத்திய கிழக்கில் UAE, சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது.

அதேவேளையில், தாக்குதலை நிறுத்தாவிட்டால் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும் என்று இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரானை எச்சரித்து வருகிறது.

இந்த நிலையில், பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, போரில் அப்பாவி மக்கள் உயிர் பறிபோவது வருத்தமளிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

கேரளாவில் பிரபல இயக்குநர் டி.வி. சந்திரனின் 50 ஆண்டுகால சினிமா கரியரை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் பேசிய மம்மூட்டி, ``சினிமாவிலும் விவாதங்கள், வாக்குவாதங்கள் ஏன் சண்டை கூட நடந்திருக்கின்றன.

சிலசமயம் சிலர் அதில் வெல்வார்கள். சில சமயம் இருதரப்பினருமே தோற்பார்கள்.

இப்போது கூட வெளியே ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. போர் எதற்கும் தீர்வாகாது. அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோவது வருத்தமளிக்கிறது.

இந்தப் போரில் யார் வெற்றிபெறுவார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், மனிதநேயம் வெற்றிபெற வேண்டும் என்பதே என் விருப்பம்.

இதில் மனிதர்கள் வெல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் மனிதநேயம் வெல்லட்டும்" என்று கூறியிருக்கிறார்.

அரசியல் வீடியோக்கள்

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
Embed widget